கடல் புழுக்கம், மலை வெக்கையில் இருக்கும் போது ஒரு irritation ஏற்படும்.
கோவிட் -19 அப்படி ஒரு மன நிலையை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.
எதிர்கால திட்டங்கள் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
தி. ஜா 'இக்கரை பச்சை' கதையில் திட்டம் பற்றி
" பாம்பு வாயில் தவளை, தவளை வாயில் வண்டு, அந்த வண்டு எதிரேயிருந்த சிலந்தி வலையில் சிக்கின ஒரு பூவைக் கண்டு தேன் குடிக்கத் திட்டம் போட்ட சந்தோஷம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டது. "
People can do strange things when under pressure.
பூனைகள் புழங்கும் இடத்தில் தான்
எலி தன்னுடைய பேரன் பேத்தியெல்லாம் பார்க்கிறது என்று கலாப்ரியா
ஒரு சொலவடையை கவனத்திற்கு
கொண்டு வந்தார்.
Survival of the fittest.
Don't settle for nothing less than what you deserve.
நான் அடிக்கடி பாடும் பிரபல பாடல்.
ஜோன் பெய்ஸ பாடிய இந்த பாடல்.
We shall overcome,
We shall overcome,
We shall overcome some day,
Deep in my heart I do believe
We shall overcome some day.
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.