பால் முனி ஒரு பழம்பெரும் ஹாலிவுட் ஆக்டர். அண்ணாத்துரை எப்போதும் எம்.ஆர்.ராதாவை இந்த பால் முனியோடு ஒப்பிடுவார்.
பால் முனி பன்னிரண்டு வயதில் மேடை நாடகம் ஒன்றில் எண்பது வயது
முதியவராக நடித்தவராம். Seven faces என்ற படத்தில் ஏழு ரோல் செய்தாராம். நவராத்திரி,தசாவதாரம் எல்லாவற்றிற்குமே முன்னோடி!
இவர் 1932ல் நடித்த படம் Scarface. இந்த படம் ரீமேக் ஆகி 1983ல் வெளிவந்தது. பால் முனி படத்தை நான் பார்த்ததில்லை.ஆனால் அல் பாசினோ நடித்த Scarface என் வழக்கப்படி பல முறை பார்த்திருக்கிறேன். சாவதற்கு முன் அவசியம் பார்க்க வேண்டிய படங்கள் என்று கூட ஒரு பட்டியல் உண்டு. அதில் இந்தப் படம் இடம் பெற்றிருக்கிறது.
அல் பாசினோ அந்தப் படத்தில் Capitalism பற்றி சொல்லும் விளக்கம் -
You know What is capitalism? Getting Fucked !
You wanna fuck with me? Okay. You wanna play rough? Okay. Say hello to my little friend!
இந்த Say hello to my little friend! வசனம்100 years....100quotes ல் இடம்பெற்றிருக்கிறது.
..ங்கோத்தா.. அல் பாசினோ படம் பூரா நிமிஷத்துக்கு ஒருக்க இந்த FUCK சொல்லிக்கிட்டே தான் இருப்பான். அவன் மட்டுமில்ல.... அவனவன்.....
கடமையா எண்ணிப் பார்த்தா ஒரு 200 தடவைக்கும் மேல 'FUCK'.
100 sexiest starsலெ ஒருத்தி மிச்சல் ஃபெய்ஃபெர். அவ இந்தப் படத்தில கலக்கியிருப்பா.
(ஹாலிவுட்டுல ஒன்னுய்யா.. 100,100ன்னே அடுக்குவானுங்க.)
The Russia House படத்தில இதற்கு நேரெதிரா இவ performance
ஷான் கானரி கூட !
சரி.. ரூட்ட சொல்லாம எழுதினா எப்படி..
அல் பாசினோ அந்தப் படத்தில க்யூபா வில இருந்து அகதியா அமெரிக்காவுக்கு வந்து.. பெரிய mafia king ஆகி.....
இப்ப புரிஞ்சிருக்குமே!
தல அஜீத் படம் ..பில்லா -2 ஞாபகம் வருதா?