Share

Showing posts with label Carnal Thoughts. Show all posts
Showing posts with label Carnal Thoughts. Show all posts

Apr 21, 2020

Carnal Thoughts - 50



கரமுண்டார் வூடு
தஞ்சை ப்ரகாஷ் நாவல்

காத்தாயம்பா, செல்லி, உமா மஹேஸ்வரி

காத்தாயாம்பா " ஏய் செல்லி, ஏங்கிட்ட வந்து படு "

" வாண்டாம்மா, யாராச்சும் பாத்தா "

" ஒர்த்தரும் பாக்க மாட்டாங்க,
வர்ரியா இல்லியாடி, நான் வரவா? முண்டெ"

செல்லி அவளருகே வந்து படுத்தாள்.
பகல் முழுவதும் காத்தாயம்பா
இவளுக்கு எஜமானி.
தழுவிப்புரண்டு செல்லிக்கு யாரும் தூண்டாமலே இயங்கினாள்.
காத்தாயம்மாளின் கூந்தலை முறுக்கி இழுத்து ஏறினாள்.
ஒருவரை ஒருவர் அழுந்தப் புதைந்து மேலேறிப் புரண்டு கொண்டனர்.
..

சித்தி உமா மஹேஸ்வரி தன்னோட நீளமான சாட்டை மாதிரியான கைகளால காத்தாயம்பாவ வாரி கட்டி அணைத்துக் கொண்டாள்.
ருசியான விளையாட்டு. அப்பறம் பசியான தேவை.
ரெண்டு பெண்கள் இறுகி முறுக்கி ரெண்டு பாம்பாய், சாரையாய்..

"சின்னம்மா, வேண்டாம், வேண்டாம் "

அவள தேடிக்கிட்டு ராத்திரி உமா வர்றெப்ப
திக்கு திக்குன்னு நெஞ்சுக்குள்ற பயமா இருக்கும்.
உமா கைய பிடிச்சி இழுத்து கட்டிக்கும் போது தப்பிச்சு ஓடவே முடியாது.

.....

நோபெல் பரிசு வாங்குவதற்கு கூட
 நேரில் போக மறுத்து விடியோ கொடுத்து விட்ட விசித்திர எழுத்தாளர் எல்ஃப்ரைட் ஜெளினிக்
(Elfriede Jelinek). ஆஸ்திரிய பெண்.

இவருடைய "பியானோ டீச்சர்"
 பெண் பாலியல் நாவல்.

Piano Teacher Stabs at social convention and
 sexual oppression, reveals the absurdity of society’s clichés.

இது மைக்கில் ஹேனக் இயக்கி La Pianiste (2001 film)பிரஞ்சு படமாக வந்திருக்கிறது.
 நாவல் Beautiful Dark Poetryஎன்றால்
சினிமா Dark Poetry.

இந்த பியானோ டீச்சர் என்று கிடையாது.
எந்த ஒரு இலக்கியப்படைப்புக்கும் திரைப்படமாக்கப்படும்போது
எப்போதும் ஒரு இழப்பு உண்டு.
அது வாசகனாய் இருக்கும் சினிமா ரசிகனுக்கு மட்டுமே புரியும்.

பியானோ டீச்சர் எரிக்காவின் வாழ்வு
 ஒரு பாலியல் யுத்தம். Battle of the Sexes.

தன் மாணவி தன் மாணவ காதலனுடன் பழகுவதை கூட பொறுக்க முடியாமல் அவள் இசை எதிர்காலத்திற்கே குந்தகம் விளைவிக்க முயலும் சேடிஸ்ட்.
 வால்டேர் தன்னை துன்புறுத்த வேண்டும் என விரும்பும் Masochist.
 வால்டர் -எரிக்கா பால் உறவு Sadomasochism.

 எரிக்கா தன் தாயை கற்பழிக்கிற லெஸ்பியன்.

 லெஸ்பியன் ரேப் காட்சியில் தாயாக
ஆன்னி என்ற நடிகை,
மகள் பியானோ டீச்சர் எரிக்காவாக நடிகை இசபெல் இருவரும் நடிக்க வேண்டியிருந்திருக்கிறது.
படம் முழுவதும் பியானோ இசை விருந்து தான்.

இந்த படத்தில் வரும் Lesbian Rape காட்சி
ஒரு தமிழ் சிறுகதையை நினைவிற்கு கொண்டு வருகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன் ஜி.நாகராஜன் எழுதிய "மிஸ் பாக்கியம் "
அதில் வரும் பேராசிரியை பாக்கியம்
 தன் மாணவியை ரேப் செய்து விடுவார்.

.....

Dec 29, 2019

Carnal Thoughts - 49



Incest - Rape by extortion
Like a beast, beasts don't have any principle in sexual activity.


மனிதம் காணும் கொடூர ரத்த உறவு.

A news in Times of India 15-05-2014

The troubled relationship Gandhi had with his eldest son Harilal.

காந்தியார் 1935ம் ஆண்டில் தன் மூத்த மகன் ஹரிலாலுக்கு சில கடிதங்கள் குஜராத்தி மொழியில் எழுதியிருந்திருக்கிறார்.

“ நம் தேச விடுதலையை விடவும் உன்னுடைய பிரச்னை எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.”

இந்த வார்த்தைகள். ’தேசவிடுதலையை விடவும்’
என்ற அளவுக்கு பாடாய் படுத்தும் இழிந்த மகன்.


காந்தி ஹரிலால் உறவு பற்றி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
சுந்தர் சருக்கை எழுதியுள்ள நாடகம் கூட இருக்கிறது.
complication between father and son.
Harilal lived like a beggar.
காந்தி சரியான தகப்பனல்ல என்று அலசி ஆராய்வது.
ஆனால் அவையெல்லாம்
காந்தியின் கடிதத்திற்கு முன்
படு அபத்தமாகி விடுகிறது.

ஹரிலாலின் மகள் மனு அப்போது சபர்மதி ஆசிரமத்தில் தன் தாத்தா காந்தியாருடன் வசிக்க வந்திருந்தாள்.

மகனுக்கு காந்தி  ஒரு கடிதத்தில் உடைந்து நொறுங்கிப்போய் எழுதியிருப்பது
“ மனு உன்னைப் பற்றி
பயங்கரமான விஷயங்களைச் சொல்கிறாள்.
நீ எட்டு வருடங்களுக்கு முன்
அவளைக் கற்பழித்திருக்கிறாய்.
இதனால் அவள் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, சிகிச்சை தேட வேண்டியிருந்திருக்கிறது.”

Mar 6, 2019

Carnal Thoughts -46

பொன்னகர புனிதை
மதுரை சென்ட்ரல் தியேட்டர் சந்தில் sex work செய்துகொண்டிருந்த அமரர் பாப்புவின் ஆளுகையில் இருந்தவள் தான் கவரி மிளா. காலத்தின் காற்றில் கம்மாக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுதம்மா. போகுமிடம் சேருமிடம் யார் அறியக்கூடுமம்மா.” சீர்காழியின் உருக்கத்துடன் குருவி மண்டையனின் விம்மல்.
ஆட்டு மூக்கனுக்கு மூக்கு நுனியில் வியர்த்து விட்டது. 
ஓசி ஓலு ஒச்சுக்கும் விஷயம் எட்டி விட்டது.
காராச்சேவு, காராபூந்தி என்று வாங்கிக்கொண்டு
கவரி மிளா வீடு ஏகினர். 
வீடென்று எதைச்சொல்வீரோ, அப்படியான இலக்கணத்திற்கெல்லாம் கட்டுப்படாத வீடென்று சொல்ல வேண்டும்.
ஒரு நாள் தொல்லை ( இவனால் பல தொல்லைகள் விளைந்தன என்பதால் தொல்லை எனவே அறியப்பட்டான். இயற்பெயர் யாரறிவாரோ?) அதிகாலையிலேயே அவள் ’வீடு பேறு’ வேண்டிச் சென்றான்.
பொல, பொலவென்று விடிந்து விட்ட பின்னரே ஆட்டு மூக்கன் போனான். கையில் ரண்டு வட்டமான பேக்கரி பன்.
கவரி மிளா “தொல்ல ரொம்ப தொல்ல பண்றாம்ப்பா. இங்க பாரு ஓத்து ஒழுக விட்டு போயிருக்கறத.”
வீட்டு தரையில் விந்து சிந்தியிருப்பதை காட்டினாள். “கஞ்சி வரும் போது உருவி தொடயில விட்டுட்டேன். வீட்டு தரையிலல்லாம் வடிச்சிட்டு ஓடுறான். ஒரு டீக்கு தான் காசு கொடுத்தான். அதா ’ஆ..’ன்னு அவன் முனகும்போதே உருவி சாமான தொடயில விட்டுட்டேன்.”
இவன் பரவால்லப்பா.. நேத்து குருவிமண்டையன் வந்தான். அடுப்படியில குத்த வச்சி பாத்திரம் கழுவிக்கிட்டிருந்தேன். அப்படியே பின்னால நாய் மாதிரி குண்டியில ஏர்றான். மூச்சி எறச்சிக்கிட்டே எந்திரிச்சான். உடனே கவிதை சொல்றான் எங்கிட்ட.
“ குறியினை குதம் விட்டு எடுக்குங்கால் மொட்டில் காண் பித்தளைப்பூண்”னு அவன் சாமான் மொட்டில ஒட்டியிருந்த என் பீயை எனக்கே காட்டுறான்.
பேசிக்கொண்டே ரெண்டு பன்னையும் ஒன்றொன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் வாயில் இவன் சாமான விட்டு இயங்க ஆரம்பித்தான். அவள் சாப்பிட்டுக்கொண்டே சப்பிக்கொண்டும் கன்னல் மொழி பேசினாள் “ இந்த ஒச்சுக்கிட்ட சொல்லிடு. இங்க என்னண்ட வரவே கூடாதுன்னு. அவன் வாயும் கூட நாத்தமான நாத்தம். நாறித்தொலையுது. கொமட்டுது. எம்புட்டு நேரம் மூச்சி பிடிச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டே நான் கிடக்கறது. நாரவாயன் அடுத்த தடவ காசு தர்றேன்னு தான் எப்பவும் சொல்வான்.”
ஆட்டு மூக்கன் வடித்த விந்தை, விந்தையென சொல்லும் விதமே, தான் மென்று கொண்டிருந்த பன்னோடு அய்யரவின்றி கவரி மிளா மடக் மடக் என்று விழுங்கும்போது தொண்டகுழி ஏறி இறங்கியது.

https://www.youtube.com/watch?v=-KILVvA8rgk

Feb 5, 2019

Carnal Thoughts - 45


புகழ் பூட்டு

மதுரை சென்ட்ரல் தியேட்டரை ஒட்டியுள்ள சந்தில் Sex work கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. போலீஸுக்கு ’தன்னை’ய கட்டிட்டு Ex- sex worker கிழவி ஒருத்தி, அவள் பெயர் பாப்பு – தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு என்று சில குமரிகளை வைத்து தொழில் நடத்திக்கொண்டிருந்தாள். செங்கோடன் என்று ஒரு ஒரு செக்யூரிட்டி அந்த சந்து வீட்டில் வாசலில் அமர்ந்திருப்பான். சலம்பல் வந்தா சமாளிக்க.
பாப்பு கிழவியுடன் அளவளாவுவது அவளுடைய விடன், விடலை கஸ்டமர்களுக்கு சுவையான அனுபவம்.
தான் குமரியாய் இருந்த காலத்தில் மதுரைக்கு வந்த சில புகழ் பெற்ற பிரபலங்கள் தன்னை அணைஞ்சிருக்காங்கெ, பூட்டியிருக்காங்கெ என்று அவர்கள் பெயரையெல்லாம் சொல்வாள்.
ஏன் இப்போது ப்ரமோசனின் பாப்பு மாமாக்காரியாய் (Pimp) இருக்கும்போதும் இங்கே அவளுடைய Employeeகளை தேடி வரும், லாட்ஜுக்கு அழைத்துக்கொண்டு போகும் மதுரை, தமிழக பிரபலங்கள் பட்டியலையெல்லாம் கொடுப்பாள். ஒரு பழைய பிரபல நடிகை அந்தக்காலத்தில் தன்னுடைய ’கலீக்’ என்று சொல்வாள். அந்த பிரபல நடிகையை அணைஞ்சி பூட்டியிருக்கிற லோக்கல் சாமானிய சல்லிகளைப்பற்றி சொல்வாள்.
’யார் கண்டா? நாளைக்கே தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு கூட பிரபலமாகலாம். இதுக எல்லாமே சினிமா ஆசையில் தான் இருக்கு. மெட்ராஸ் போக காசு சேத்துக்கிட்டு இருக்குதுக.’
’புகழ் பூட்டு’ என்று ஒரு வெக்காபுலரியை இதை வைத்தே சப்பைக்காலன் உண்டாக்கியிருந்தான். ’நாளை தேன் சிட்டு பெரும் புகழ் எய்தி சினிமாபோஸ்டரில் வந்து சென்ட்ரல் தியேட்டரில் அவள் படம் ஓடும்போது நான் என் ’புகழ் பூட்டு’ பற்றி எல்லோரிடமும் பகர்வேன்.நான் பூட்டுன தாட்டி.’ என்று உருண்டை விழியன், குருவி மண்டையன் மார் தட்டி இரும்பூதெய்துவார்கள்.
இடியட் தாஸ், மண்டை மூக்கன், ஒத்த காதன் மூவரும் சென்ட்ரல் தியேட்டர் சந்துக்கு விஜயம் செய்த போது ஆளுக்கொரு ‘தாட்டி’ய Choose செய்யும் வேளையில் இடியட் தாஸ் Choice கிழவி பாப்பு. பாப்புவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது. “டேய், என்னடா முட்டாப்பயலே..நானாடா” நாணத்தோடு தவித்துப்போய் விட்டாள்.
இடியட் தாஸ் அவளை பூட்டிய அனுபவத்தை பின்னர் ஏ.ஏ. ரோட்டில் விவரித்தான். “ டேய், பாப்பு என் கிட்ட ’ஏ அய்யா, மாரப்புடி, என் மாரப்புடி, முலைய பிடிச்சி கசக்கு மாமு’ன்னு விரகதாபத்தில கத்தி தவிச்சாடா.. இது ஒரு ’புகழ் பூட்டு’டா. புகழ் பெற்ற மறைந்த மாமணிகள் பூட்டிய ஆரணங்கு பாப்புவை நான் அணைஞ்சது கூட ஒரு ’புகழ் பூட்டு’ தானேடா”
ஆரப்பாளையம் ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் ஒல்லியாய் இருந்தாலும் பெயருக்கேற்ற உயரமானவன். ஆறடிக்கு மேல் உயரம். ஆம்புலஸ் என்று நினைத்து ஒரு போலீஸ் வேனை மறித்து நைஃப்பை ஓங்கி குத்தியவன். (’ரிக்ஷாவில் அவன் உட்கார்ந்து ஓட்டும்போது ரிக்ஷாவை ஒரு டைனோசர் இயக்குவது போலவே இருக்கும்’ என்று ரொம்ப பின்னால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் பார்த்தவுடன் மொட்டையன் டைனோசரை ஆலமரத்தானுடன் கனக்ட் செய்து நினைவு கூர்ந்திருக்கிறான்.)
ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் தனித்தமிழில் பேச முயற்சிகள் மேற்கொள்பவன். ஆலமரத்தான் என்ன, அனைத்து சல்லிகளுமே தூய தமிழ் பிரயாசையில் இருப்பவர்கள் தான்.
ஆலமரத்தான் ஆரப்பாளையம் பார்க்கிற்குள் நுழைந்து கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்த தன் சக சல்லிகளை பார்த்து உருக்கத்துடன் அந்த திடுக்கிடும் தகவலை சொன்னான். “ நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டுக்குப்போன (கொண்டு போன என்ற வார்த்தையின் வட்டார வழக்கு. தூய தமிழில் இயல்பாக வட்டார வழக்கு வந்து விட்டது)  அருமை அம்மணி, மறைந்த மாமணிகளை பூட்டி மகிழ்ந்த கண்மணி, ’சென்ட்ரல் தியேட்டர்’ சந்து( சென்ட்ரல் தியேட்டர் என்ற மணிப்பிரவாளத்தில் தனித்தமிழ் முயற்சி வியர்த்தமாகி விட்டதே) சரித்திர புகழ் பெற்ற பொந்து ’பாப்பு’ அமரராகி விட்டார்.”
உடனே, உடனே அந்த இடத்திலேயே இடியட் தாஸ் தலைமையில் அமரர் பாப்பு விற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது.

குருவி மண்டையன் பாப்புவின் கோட்டையில் தான் மான் கொம்புவுக்கு நெம்புகோலின் தத்துவத்தை விளக்கி விட்டு எழுந்து அறை நீங்கி, பின்னர் செக்யூரிட்டி செங்கோடன் தன் சட்டையைப் பிடித்து இழுத்த போதும் வீட்டை விட்டு எப்படி எஸ்கேப் ஆக முடிந்தது? என்று விவரித்தான்.

 ஒச்சு தான் ஒரு குமருவுடன் அணைஞ்சி சோலிய முடித்து விட்டு காசு இல்லை என்று உதட்டை பிதுக்கிய போது, தன்னை தமிழ் மரபுடன், பரந்த மார்புடன்  பாப்பு மன்னித்து அருளிய சம்பவத்தை குரல் தளுதளுக்க சொன்னான்.’ங்கொம்மாள இங்க கொண்டு வந்து விடுடா..ங்கொக்காள இங்க கொண்டு வந்து விடுடா’ன்னு அமரர் பாப்பு அப்போது கடுமையாக முதலில் திட்டி விட்டு, அப்புறம் தான் மன்னித்தாள் என்பதை மட்டும் ஒச்சு மறைக்கத்தான் வேண்டியிருந்தது. சபை நாகரீகம். இரங்கல் கூட்டத்தில் இறந்தவர் பற்றி தப்பாக பேசக்கூடாது.

ஒத்த காதன் சோழவந்தான், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என்றெல்லாம் தாட்டி தேடி வேண்டி  சென்றவன், சென்ட்ரல் தியேட்டர் சந்து கஸ்டமராக இல்லாத போதும்  உச்சக்குரலில் பாடினான். “ என் தங்கமே, உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை”
 சற்று நிறுத்தி அடுத்தவரி உச்சரித்த ஒத்தக்காதன் குரலில்
துல்லியமாக பொறாமை தொனித்தது- “ எவருக்கோ இறைவன் தந்தான்” 

Oct 30, 2017

Carnal Thoughts – 43


கிளர்ந்தெழும் தாபம் - 43
When a woman gives a man the whole of herself because of lust, and if he refuses and throws her away, something inside of her breaks.
A man should never reject the lust, sex and romance demands of a woman.
சூர்ப்பனகை ராமன் உடல் உறவை வேண்டினாள்.. ஆனால் கருப்பு ராமன் மறுத்தான். ஏகபத்தினி விரதன். தன் சிவப்பு தம்பி லட்சுமணனிடம் போகச் சொன்னான். தம்பி அவள் மூக்கறுத்தான்.



 ராவணன் அடிமடியிலேயே கை வைத்தான். ராமனோட பொஞ்சாதியை தூக்கிட்டுப் போயிட்டான். சூர்ப்பனகைய ராமன் ஒரு டொக்கு போட்டிருந்தா இப்படி ஆயிருக்காதே.
சூர்ப்பனகை அழகானவள் என்று சில பிரதிகளில் எழுதப்பட்டுள்ளதாம். வால்மீகி ஏனோ அவளை கறுப்பாக அழகற்றவளாக வர்ணித்திருக்கிறார்.

சூர்ப்பனகை இல்லாவிட்டால் ராமாயணக்கதையின் முகமே மாறிப்போய் இருக்கும்.

ஒரு பெண் ஆணிடம் காம வசப்பட்டு தன்னுடன் படுக்கச் சொல்லி யாசித்தால் மறுக்கக்கூடாது. தர்ம சிந்தனையுடன் அவளுக்கு இணங்கி சுகம் தர வேண்டும். நிராகரிப்பது அதர்மம்.
ஊர்வசியின் தாபத்தை அலட்சியப்படுத்து நிராகரித்ததால் அர்ச்சுனன் வனவாசத்தின் போது விராட நாட்டில் அரவானி பிரஹன்னளையாக இருந்தான்.


’பிரஹன்னளை’ நாடகத்தில் ந.முத்துசாமி

”அர்ச்சுனன் தபசு பண்ணி பாசுபதாஸ்திரம் வாங்கினான்லே.. அதுக்குப்பின்னாலே இந்திரன் ரதத்தோட மாதலியே அனுப்பிச்சாரு. போய் கூட்டிக்கிட்டு வான்னு.
அர்ச்சுனன் இந்திரலோகத்துக்குப் போனானா.. இந்திரனோட பிள்ளை தானே அவன். அவனுக்கு தன் ஆசனத்தை கொடுத்து அதுலே ஒக்காரச் சொன்னாரு. அவனும் ஒக்காந்தான். ஊர்வசி நடனம் ஆடினா. அதையே பாத்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன்.
ஊர்வசியையே பார்த்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன். 
அதை இந்திரன் பாத்துட்டாராம். பாத்தவரு ஆகா… அர்ச்சுனன் ஊர்வசி மேலே ஆசைப்பட்டுட்டான்னு.. சித்திர சேனனைக் கூப்பிட்டு ‘ ஏ கந்தர்வ ராஜனே, ஒடனே ஊர்வசி கிட்டே போ…. அவ அர்ச்சுனனெ அடையனும். கந்தர்வ ராஜாவே, உன்னால் காந்தர்வ வித்தையில் அர்ச்சுனன் சமர்த்தனாக்கப்பட்டது போல அவன் ஸ்திரிகளை அடைவதிலும் சமர்த்தனாக்கப்பட வேண்டும்னான். சித்திரசேனன் அப்சரஸான ஊர்வசி கிட்டே போனான். தான் இந்திரனால் அனுப்பப் பட்டதாகவும், இந்திரனால் அனுமதி கொடுக்கப்பட்டதென்றும் அர்ச்சுனன் அவளுடைய பாதங்களில் சரணடைய வேண்டும்னும் சொன்னான்.

சித்திரசேனன் சொன்ன ஒடனே ஊர்வசி புறப்பட்டா…
அர்ச்சுனன் மேல் ஆசை கொண்டவளாகி மன்மத பாணங்களால் அடிக்கப்பட்டு.. அழகிய இடை உடையவளான ஊர்வசி.

பிரதோஷகாலம் கடந்து சந்திரன் உதயமாவதைக்கண்டு, அர்ச்சுனனுடைய பெரிய வீட்டை நோக்கி, மகிழ்விக்கும் தன்மை உடையவளான ஊர்வசி, மெல்லியதும், சுருண்டதும், நீண்டதும், சிறந்த மலர்கள் அணிந்ததுமான கூந்தலுடன், புருவத்தை அசைத்தலாலும், பேசாலும், சிருங்கார சேஷ்டைகளாலும், காந்தியாலும், அழகான முக சந்திரன் சந்திரனை சண்டைக்கு அழைப்பது போலவும் போனான்.

அவ நடந்து போறதாலே அந்த ஸ்தனங்கள் அசைஞ்சதாம்.
அந்த ஸ்தனங்களை சுமக்கும் கஷ்டத்தால் அடிதோறும் துவளுகிற அவளோட இடை மூன்று மடிப்புகளோடு அழகாக இருந்துச்சாம்.

(Bosom – The dual wonders with nipples! Inviting Cleavage!
A breast is the most restless thing in the world.)

 மலையின் தாழ்வரை போல அகன்றதும் உயர்ந்தும் பருத்துமுள்ள நிதம்பத்தையுடையதும், சுத்தமானதும், மேகலையால் அலங்கரிக்கப்பட்டதும், தேவலோகத்திலுள்ள ரிஷிகளின் மனத்தையும் கூட கெடுப்பதற்குக் காரணமாவதும், மெல்லிய உடை தரித்ததும், குற்றமற்றதும், மன்மதனுடைய வீடுமான ஜனகமும் பிரகாசித்ததாம்.

அவ கொஞ்சம் மது மயக்கத்துலெ இருந்தா.. 

அர்ச்சுனன் அவளெ ஏத்துக்கலே. அதனாலே அவ அவனெ நீ பேடி போல திரியக்கடவது என்று சாபம் கொடுத்துட்டா… 

மறுநாள் இது நம்ம தேவேந்திர மகாராஜாவுக்கு தெரிய வந்து இந்த சாபத்துக்கு விமோசனம் கொடுத்தாரு.. அர்ச்சுனன் அஞ்ஞாத வாச காலத்தில் இதை பயன்படுத்திக்கட்டும்னு.”



..........................................








Jul 16, 2016

Carnal Thoughts – 42


 ஒரு கர்ண பரம்பரை கதை

ஒரு மன்னன் தன் சின்ன குறு நிலத்தை ஆண்டு கொண்டு இருந்தான். இவனுக்கு ஒரு மந்திரி.

ஒரு நாள் ராஜா காட்டுக்கு வேட்டைக்கு கிளம்பினான். மந்திரியும் உடன் செல்ல வேண்டியது கடமை. சென்றார்.

காட்டில் ஒன்றும் உருப்படியாக வேட்டையாட முடியவில்லை. சிங்கமென்ன ஒரு முயல் கூட கண்ணில் சிக்கவில்லை.
ராஜாவுக்கு வேட்டையாட அலைந்ததில் நல்ல களைப்பு. சரியான வரட்டுத்தாகம். மந்திரியை தாகத்திற்கு தண்ணீர் வேண்டிக்கேட்டார். மந்திரி கையோடு கொண்டு வந்த பழங்களை பையில் இருந்து எடுத்துக்கொடுத்து கூஜாவில் உள்ள தண்ணீரையும் கொடுத்தார். மன்னர் அளவு அதிகமாக சோம பானத்தையும் அருந்தினார்.

’பக்கத்தில் ஏதாவது மான், சிறுத்தை சிக்குகிறதா என்று கொஞ்சம் பாரும். ஏதேனும் வேட்டையாட வாய்ப்பிருந்தால் வந்து சொல்லுங்காணும்’ என்று மந்திரியை ஏவினார்.
மந்திரி கிளம்பிப்போனார். அவருக்கு சரியான அலுப்பு. அவர் கொஞ்சம் தள்ளிப்போய் ஏதேனும் மரத்தடியில் சின்னத் தூக்கம் போடலாமே என்ற யோசனையில் அவ்விடமிட்டு ஏகினார்.

ராஜாவுக்கு அசதியில் சின்ன தூக்கம். விழித்தார். ’மூன்றாவது புருஷார்த்தத்தில் எல்லையில்லா வேகம்’ திடீரென்று ஏற்பட்டது.
மூன்றாவது புருஷார்த்தம் என்பது காம இன்பம்.
காட்டில் பெண் கிடைப்பாளா?

கண்ணை ஓட்டினார். கொஞ்ச தூரத்தில் ஒரு பெண் நாய் செத்துக்கிடந்தது.விந்து வெளியேற்றியாக வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருந்த மன்னன் அதன் மீது தான் ஏற வேண்டியிருந்தது.
செத்த நாயை புணர்ந்து விந்து வெளியேறிய பின் கொஞ்ச நேரத்தில் அவருக்கு வெட்கமும் அவமானமுமாக இருந்தது. அந்தப்புரத்தில் லட்டு மாதிரி எத்தனை பெண்கள் இருக்கும்போது இப்படியா ஒரு அல்ப புத்தி! அல்ப மனசு இப்படியா அல்ப சுகத்துக்கு அலையும்!
“சே! என்னடா இது! நான் ஒரு அரசன். காமம் இத்தனை கொடியதா?
கேவலமாயிருக்கிறதே! அடச்சே! இது என்ன எழவுடா!
‘சும்மா இருக்குதில்லையே! இந்த எழவு சுன்னி திரும்பத்திரும்ப ஓக்குனங்குதே!’ செத்த நாயக்கூட விடமாட்டேன்னுதே! சனியன்!”
என்று தன்னிரக்கத்தால் பீடிக்கப்பட்டு துயருற்றார்.

மந்திரி ஒரு அரை மைல் தூரத்தில் ஒரு Siesta போட்டு விட்டு அரசனை பார்க்க வந்தார்.
“ கண்ணுக்கு எட்டிய வரை வேட்டைக்கு ஒரு மிருகத்தின் தடயமும் இல்லை மன்னா!”
”சரி நாம் அரண்மனைக்குத் திரும்புவோம் மந்திரியாரே”
மன்னருக்கு அரண்மனைக்கு வந்த பின் அந்தப்புரம் செல்லவே மனமில்லை.
”சே! இது என்ன எழவுடா!” வாய் விட்டுப்புலம்பினார்.
மந்திரி “ மன்னா! வேட்டை என்றால் இப்படி சில சமயம் ஏமாற்றமாய் தான் இருக்கும். கவலையை விடுங்கள்!”

” மந்திரி! காமம் என்பது பற்றி என்ன நினைக்கிறாய்?”
“ மன்னா! காமத்துக்கு செத்த நாயின்னு இல்ல..”
அரசனுக்கு அதிர்ச்சி! தாயோளி இவன் நான் செத்த நாய சோலி பாத்ததை ஒளிஞ்சி நின்னு பாத்துட்டான் போல இருக்கே.
”யோவ்…  வாய்க்கு வந்தத சொல்றீர்… சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேசக்கூடாது.. இதுக்கு சரியான விளக்கம்.. அடுத்த வரி.. சொல்லல. உமக்கு இன்னும் மூணு நாள்ல மரண தண்டனை.. என் கண்ணு முன்னால நிக்காதீரும்..முதல்ல ஓடிரு இங்க இருந்து..”

மந்திரி கவலையோடு வீட்டுக்குப்போனார். பொண்டாட்டி கிட்ட எதுவும் பேசாமல் படுத்தார். ஒரே மகள். பருவம் வந்தவள். அவளையும் பார்க்கவில்லை.செல்லம் கொஞ்சவில்லை.

மறு நாள் காலையில் சூரியன் உச்சியில் இருக்கும் போது தான் விழித்தார். கவலை பீடித்தது. இரண்டாவது நாள். ”என்னடா இது எனக்கு வந்த சோதனை? யான் என் செய்வேன்?”
மந்திரியின் மனைவிக்கு மட்டும் கணவன் ஏதோ பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பது புரிந்து விட்டது.
”என்ன விஷயம்? சொல்லுங்க”
மந்திரி தேம்பி அழுதவாறு நடந்த விஷயத்தைச் சொன்னார்.

மந்திரி மனைவி  ’நிச்சய மதியூகி’. காட்டில் மந்திரி மதிய தூக்கம் போட்ட போது அரசர் என்ன செய்திருக்கிறார் என்பதைக்கூட யூகித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.

அன்று இரவு மந்திரிக்கு சோம பானம் கொடுத்தாள். மகளை தன் கட்டிலில் படுக்கச் சொன்னாள். அவளுக்கு ஒரு பச்சிலையை மூக்கில் காட்டி மயங்கச் செய்தாள்.
மகள் தூங்கும்போது அவள் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கினாள். மந்திரி சயன அறைக்குள் நுழைந்தவுடன் “ மூன்றாவது புருஷார்த்தத்தில் எல்லையில்லா வேகம் கொண்டு மகள் மீது, மகள் என்று தெரிந்தும் பாய்ந்தார். இமைப்பொழுதில் மனைவி உடனே மகளை கட்டிலிலிருந்து கீழே தள்ளி விட்டு, தான் கணவனின் கிளர்ந்தெழும் தாபத்துக்கு தன்னை கொடுத்தாள்.

புணர்ச்சி முடிந்ததும் விளக்கு மாற்றால் இரண்டு அடி கொடுத்தாள்.  மந்திரி தன் விரகத்தின் அபத்தத்திற்கு வெட்கி தலை குனிந்தார்.
விடிந்ததும் மனைவி செருப்பால் இரண்டு அடி அடித்தாள். பின் சொன்னாள்:
“ போய் மன்னரிடம் சொல். ’காமத்துக்கு செத்த நாயுன்னும் இல்ல. பெத்த மகளுன்னும் இல்ல’ன்னு சொல். போ’

மந்திரி தர்பாருக்கு சென்றார். செனட் உறுப்பினர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. மன்னர் மட்டும் இவரை எரிச்சலோடு பார்த்தார்.
மந்திரி சொன்னார் “மன்னா! காமத்துக்கு செத்த நாயுன்னும் இல்ல! பெத்த மகளுன்னும் இல்ல!”

உயிராசை உந்த, முந்தைய இரவு நடந்த அபத்தத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

மன்னன் ‘ தாயோளி! இனிமே நான் செத்த நாய ஓத்த கதைய இவன் வெளிய சொல்ல மாட்டான். சொல்ல முடியாதுல்ல’ என்று நிம்மதியடைந்தார்.
மரண தண்டனை ரத்தாயிற்று.



………………………………………






Apr 29, 2016

Carnal Thoughts - 41



ந.முத்துசாமியின் ”படுகளம் ”

மகாபாரதத்தில் 18ம் நாள் யுத்தமான படுகளம்.
மு. நடேஷ் தான் இயக்குனர்.

69 வயதில் படுகளம் நாடகத்தை எழுதினார். அடுத்த மே மாதம் 25ம் தேதி ந.முத்துசாமிக்கு 80 வயது நிறைவடைகிறது.


பாரதிபாஞ்சாலி சபதம், ஞானக்கூத்தன் கவிதையெல்லாம் படுகளத்தில் பார்க்கலாம்.

தொன்ம பாத்திரங்கள் திடீரென்று ஒரு quantum jumpல் புஞ்சை மனிதர்களாக மாறும் அதிசயம்!
’நீ தான் டா பொழிய மாத்தப்பாக்கறே..’
’ நா மாத்தப்பாக்கலே... நீ தான் மாத்தப்ப்பாக்கறே’
’அண்ண பொண்டாட்டி கிட்ட படுப்ப.. நாளைக்கு தம்பி பொண்டாட்டி கிட்ட..’
‘பொண்டாட்டி பேச்ச எடுக்காதே..’
“ விரோதிங்கள வேஷங்கட்ட வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க”

சாலைக்குளம், கிடாரங்கொண்டான் அக்ரஹாரம் என்று துரியோதனனின், பீமனின் சஞ்சாரம். இதிகாசம் நாடகத்தில் deconstruct செய்யப்படுகிறது.


அரவான்: அன்னி ராவே சாந்தி முகூர்த்தம். மோகினி ரூபத்தில கிருஷ்ண பரமாத்மா வந்தாரு. முந்தானயெப் பிடிச்சேன்... என்ன இது.. என்ன விட மூத்த மாமாவே நான் பெண்டாள்வதா?... நான் மூர்ச்செயாயிட்டேன்..”


’கிருஷ்ணா ஏன் அழறே’

‘ இன்னக்கி சதுர்தசி.. சதுர்தசிக்கெல்லாம் அழறேன்.மோகினி வடிவம் எடுத்து அரவான் கிட்ட போன சதுர்தசி இன்னக்கி...அரவான் என்ன நேருக்கு நேரா அம்மணமா பாத்து மூச்சயடைந்து கீழ விழுந்தானே.. அன்னிலேந்து அழறேன். சதுர்தசிக்கு சதுர்தசி அழுதுக்கிட்டெயிருக்கேன்.’


படுகளம் ஓவியம் : மு. நடேஷ்

...........................................


http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-35.html

http://rprajanayahem.blogspot.in/…/06/carnal-thoghts-32.html

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/02/blog-post_26.html

Apr 11, 2016

Carnal Thoughts - 40




இது என்னுடைய 800வது பதிவு!

  கிளர்ந்தெழும் தாபம் - 40


காட்சி 1

நண்பர்களாக ஒரு பத்து பேர் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த நேரம்.
வழக்கம்போல் நான் வான வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தேன். எல்லோரும் ஒவ்வொரு நகைச்சுவைக்கும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் மட்டும் சிரிக்காமல் திகைத்த தோரணையில் சிலையாக அமர்ந்திருந்தார். வந்திருந்த மற்ற யாரோ ஒருவருக்கு நண்பராயிருக்கலாம். அவருக்கு வாயின் இரு ஓரத்திலும் பட்டன். வாய்ப்புண். அதை பட்டன் என்றே சொல்வார்கள். வெள்ளையாக மேல் உதட்டின் இரு ஓரத்திலும் கீழ் உதட்டின் இரு ஓரங்களிலும் புண்.


’சார் யார்?’ என்று சாதாரணமாகத்தான் ஒருவர் கேட்டார். அந்த நிமிடத்தில் சுறுசுறுப்பாகி வாயில் பட்டன் உள்ள நபர் “என்னை கேட்கிறீங்களா? நான் யாருன்னா கேட்கிறீங்க? நான் யானை சுன்னிய ஊம்பனும்னு ஆசைப்பட்டன். இப்ப என்னாச்சு பாருங்க!” என்றவாறே இரண்டு கைகளின் நடுவிரல்களையும் வாயின் இரண்டு ஓரங்களில் விட்டு  பட்டன்களை எல்லோரும் பார்க்கும்படியாக சுற்றி ஒரு அரை வட்டமடித்து  காட்டினார்.

அகலக்கால் வைத்து பிசினஸில் பெரிய அடி வாங்கினாராம். அதற்கு Metaphor!

வாயில் அவருக்கு இரண்டு பட்டன் இல்லாமலிருந்தால் இவ்வளவு ரீச் ஆகியிருக்காது! எல்லோரும் கண்ணில் நீர் வர சிரித்து மாளவில்லை.


…………………………………………………

காட்சி 2

பிஸியான பஜார். ஒரு இளைஞன் ஒரு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த சைக்கிள் மீது சீட்டில் உட்கார்ந்திருந்தான்.

ஒரு ஆள் கத்திக்கொண்டு ஓடி வந்தான். “யோவ் என்னய்யா, ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருக்கிற சைக்கிள்ள ஏறி ஒக்காந்திருக்க. அறிவு இருக்கா?”
இளைஞன் சட்டென்று சைக்கிளில் இருந்து இறங்கி விட்டான்.
”சாரிங்க..சாரி..”

”முட்டாக்கூதி, கூறுல்ல? சோத்த திங்கிறியா? பீய திங்கிறியா?”

வாலிபன் “ அதான் நீங்க பாத்தவுன்ன இறங்கிட்டனே..சாரி சொன்னது காதுல உழுவல..?”

சைக்கிள்காரர் “ ஏன்டா, நான் உங்க அக்கா மேல ஏறிட்டேன்னு வச்சுக்க.
நீ அப்ப பாத்திட்ட.. நான் உடனே இறங்கிட்டா நீ உட்டுடுவியா? சாரி சொன்னா உட்டுடுவியா?”
...................................

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-39.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-38.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-35.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-33.html

http://rprajanayahem.blogspot.in/…/06/carnal-thoghts-32.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-31.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-30.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-18.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-14.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-12.html


....................................................

Aug 3, 2014

Carnal Thoughts - 39


 

சித்தப்பா ஜகதலப்ரதாபன் வருகிறார். நகைக்கடை பஜாரில் உள்ள தன் அண்ணன் மகன்  கடைக்குள் நுழைகிறார். கல்லாவில் அமர்ந்திருக்கும் சண்முகம்" வாங்க சித்தப்பா!"
"சம்முவம் !"
"சொல்லுங்க சித்தப்பா!"
கடையில் சண்முகத்தை பார்க்கவந்திருக்கும் என்னையும்பார்க்கிறார்.
"தொர! (துரை) பேராண்டி!"
நான் " தாத்தா!"

"காட்டுல வேல ஜாஸ்திய்யா! இந்தப்பக்கம் வரமுடியல"
சண்முகம்"என் தம்பிய அப்பப்ப விவசாயத்தயும் பாக்கச்சொல்லுங்க!''
சண்முகத்தின் சித்தப்பா மகன் மெத்தப்படிச்ச இஞ்ஜினியர். உள்ளூரில் பில்டிங் காண்ட்ராக்டர்.
சின்னக்கடை வீதியில் உள்ள சித்தப்பாவின் காம்ப்ளக்ஸில் தான் இஞ்சினியர் தம்பியின் ஆஃபிஸ்.
"உன் தம்பியா! அவன் பண்ணைக்கு வராம இருந்தா போதும்யா"
"ஏன்?"
" ஐய்யோ! அவன் வந்தா உடனே அங்க வேலை பாக்கற பொட்டப்பிள்ளங்கள வேலைக்கு வேண்டாம் நீ போ.. நீ போன்னு சண்டை போட்டு நிறுத்திடுறாம்ப்பா... இப்ப காட்டு வேலக்கு பொட்டப்பிள்ளக கிடைக்கிறது எவ்வளவு சிரமம்? உனக்குத் தெரியும்ல.. நான் என்ன பாடு பட்டு வேலைக்கு பிள்ளகள கொண்டு வர்றேன்..  அங்கங்க கிராமம் கிராமமா அலஞ்சி காட்டு வேலக்கு  பொட்டப் பிள்ளகள கொண்டு வர்றேன். இவன் திடீர்னு ஒரு நாள் பண்ணைக்கு வர வேண்டியது.. வந்தவுடன அந்தப்பிள்ளக மேல எரிஞ்சி விழுரான்.. நீ வேலக்கு வேண்டாம் போன்னு ஒவ்வொருத்தியா சண்ட போட்டு அனுப்பி விட்றான்... உடனே கார்ல ஏறிப் போயிடறான்.நான் காட்டு வேலைக்கு பொம்பளையாள் கிடைக்காம என்ன பாடு படுறேன்னு ஒந்தம்பிக்கி தெரியமாட்டேங்குதேப்பா... சம்முவம்..நீ கொஞ்சம் தம்பிக்கு புத்தி சொல்லுப்பா.. டேய்.. சித்தப்பாவ ஒழுங்கா விவசாயத்த பாக்க விட்றான்னு சொல்லுப்பா.. உன் சித்தி தாம்ப்பா சும்மா இருக்காம தம்பிக்கிட்ட
 " போடா காட்டயும் போய் பார்றா... "ன்னு உசுப்பி விடுறா...  உன் சித்திக்கும் புத்தி சொல்லுப்பா..."

Deconstruction ! 
ஜகதலப்ரதாபன் கிளம்பிப்போனவுடன் சண்முகம் சொல்கிறார்: தொர! இப்ப என் சித்தப்பா என்ன சொல்லிட்டுப்போறாரு.. புரியுதா? "
Subtext!
ஜகதலப்ரதாபன் மாதிரியே குரலை மாற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் சண்முகம். " சம்முவம்! நான் காட்டுக்கு பண்ணைக்கு விவசாயம் பாக்க மட்டுமாப்பா போறேன். டொக்கு போடவும் தானேப்பா.. நான் இந்த வயசில டொக்கு போட என்ன பாடு படுறேன் தெரியுமா? ஏம்ப்பா... டொக்கு போட பொம்பளையாளு கிடைக்கிறது எவ்வளவு சிரமம்? நான் டொக்கு போட பொட்டைப்பிள்ளக கிடைக்காதான்னு கிராமம் கிராமமா  நாயா அலஞ்சி பண்ணைக்குகொண்டு வந்தா.. தம்பி இத கண்டு பிடிச்சி திடீர்னு பண்ணக்கு வந்து எங்க அப்பா டொக்கு போடத்தான உன்னை கொண்டு வந்துருக்காருன்னு சண்ட போட்டு ஒவ்வொருத்தியா
விரட்டி விட் ற்றாம்ப்பா...   உன் சித்தி தாம்ப்பா தம்பிய " காட்டுக்குப் போய் அங்க இருக்கறவளயெல்லாம் விரட்டி விடுறா.. ஒங்கப்பன் வீட்டுக்கே வர மாட்டங்கறான்.. உனக்கும் கல்யாணமாகி நீயும் பிள்ள பெத்துட்ட.. இன்னும் ஒங்கப்பன் அடங்க மாட்டேங்கிறான... நானும் நாப்பது வருசமா அவன் சேட்டய பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. இன்னும் கிழவன் அடங்க மாட்டேங்கறானே!" ன்னு உசுப்பி உசுப்பி உடுறா!சம்முவம்! நீ தம்பிக்கிட்ட சொல்லுப்பா.. சித்திக்கிட்டயும் சொல்லுப்பா..  ஏழு வயசில எந்திரிச்சது எழுபது வயசுல மடங்காதுன்னு புத்தி சொல்லுப்பா.."





http://www.toonpool.com/user/250/files/old_skirt-chaser_67875.jpg