பூமணியின் "பிறகு " நாவல்.
நாவலில் ஒரு காட்சி .
சக்கணன் அத்துவான காட்டில் நல்ல வெய்யிலில் தாங்க முடியாத தாகத்துடன் நீரை தேடுகிறான் . நல்ல வறட்டு தாகம் . அங்கே ஒரு குட்டை தென்படுகிறது . குட்டையை நெருங்கி குத்த வைத்து குந்தி குனிந்து அப்படியே வாயை நீரில் அமிழ்த்தி நீரை உறிகிறான். தேவாம்ரிதம் . நல்ல கடுமையான தாகத்துடன் இருப்பவன் எப்படி நீரை உள் வாங்குவான் . சொக்கிப்போய் நீரை மடக்கு மடக்கு என அருந்துகிறான் . கண்ணை மூடிக்கொண்டு சுவைத்து நீரை குடிக்கிறான் . தாகம் முழுதும் தீர்ந்தவுடன் நிதானமாக கண்ணை திறக்கிறான் . அப்படியே பார்க்கிறான் . கண்ணுக்கு க்ளோஸ்-அப் காட்சி .நீரில் அவன் வாயை யொட்டி மனித மலம் கோபுரம் போல மிதக்கிறது . ஆடி ஆடி மிதக்கிறது .