Share

Jul 30, 2026

வேடிக்க - 67




வேடிக்க - 67

1. ராமதாஸ் : அரசியல் துறவறம். என்னிடம் அரசியல் பேசக்கூடாது.
பாமகவை அன்புமணியும் சௌமியாவும் பார்த்துக்கொள்வார்கள்.

அன்புமணி: அய்யா வழிகாட்டுதலில் கட்சி நடக்கும். பாமக தமிழகத்தை ஆள்வதை அய்யா பார்க்கத்தான் போகிறார்கள்.

2. கன்ன அறை கண்ணிய கயல்விழி அழகிரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.