க்ரியா வெளியிட்ட வெ.ஸ்ரீராம் ஃப்ரஞ்ச் மொழிபெயர்ப்பு “சின்ன சின்ன வாக்கியங்கள்” பியரெத் ஃப்லூசியோ என்ற
பெண் எழுத்தாளரின் நாவல்
"எழுத்து " பற்றி பியரெத் ஃப்லூசியோ
" எழுத்தில் மிக எளிமையான, மிக நேரடியான
பாதையைக் கண்டு பிடிக்க விரும்புகிறேன்.
ஆனால் பாதை உடனேயே காற்றில் கரைந்து விடுகிறது.
எதையோ தோண்டுவதைப் போல, ஒரு கிணற்றில் இறங்குவதைப் போல நான் உணர்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை எழுத்து என்பது கிணறு அல்ல, மாறாக அது ஒரு பரந்த வெளி,
ஆனந்த நடனம், தேடல்..
தான் சொல்ல வந்த விஷயத்துக்குள் நுழைவதற்கு
வாக்கியங்களை ஒரு எழுத்தாளர்
எப்படி நெளித்து வளைத்திருக்கிறார்."
http://rprajanayahem.blogspot.com/2019/11/woollen-elephant.html?m=0
http://rprajanayahem.blogspot.com/2019/01/blog-post_31.html?m=0
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.