இரங்கல் எத்தனையோ கேட்டதுண்டு.
2013ல் அப்பா இறந்த சில நாட்களுக்குப் பின் அம்மா சொன்ன கனமான இரங்கல்.
' கோவில் யானை எறந்து போனா
அந்த எடம் முழுக்க எப்படி வெற்றிடமா இருக்குமோ, அது போல '
அடுத்த வருடமே அம்மாவும் போய் விட்டாள்.
“Life asked death, ‘Why do people love me but hate you?’
Death responded, ‘Because you are a beautiful lie and I am a painful truth.'”
- Unknown Author
http://rprajanayahem.blogspot.com/2020/05/blog-post_6.html?m=0
http://rprajanayahem.blogspot.com/2020/03/freezer-box.html?m=0
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.