Classic as fuck என்று ஒரு idiom உண்டு.
Something that is extremely timeless and
will never get old.
Poetry is classic as fuck.
" All poets write bad poetry.
Bad poets publish them.
Good poets burn them "
- Umberto Eco
"எப்போதும் எனக்குக் கவிதை குறித்து
சந்தேகம் உண்டு.
கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்தால்
யார் வேண்டுமானாலும்
அந்தப் புனித வாக்கை
எழுதி விட முடியும்."
- அசோகமித்திரன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.