கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பார்க்கில்
போன வருஷம் இதே நாள் வாக்கிங் போய்க்கொண்டிருந்த போது வெளிப்பகுதியில் ஒரு காட்சி.
படு துடியான கிழவி.
பேச முயற்சி செய்த போது
சிடு, சிடு சீற்றம்
எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
"படிச்சிட்டு இருக்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு தெரியாது? "
An Angel speaks to a Man when he goes for a Walk.
முந்தாநாள் காலை இதே கிழவியை இங்கே ஏரிக்கரை சாலையில்
ஒரு மொபைல் ஷோ ரூம் அருகில்
வெற்றுப் பார்வை பார்த்தபடி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.
கடந்த வருட கொரோனா கலவரத்தில் இருந்து தப்பித்து விட்ட தேவதை.
மாஸ்க், ஹேண்ட் வாஷ் எல்லாவற்றையும் புறந்தள்ளி..
Survival of the fittest...?!
Existentialism
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.