Durai Padmanaban :
R. P. ராஜநாயஹம் பதிவுகள் அதிதீவிர வாசகர்கள் மட்டுமல்ல , சாமானிய வாசகர்களும் மனதிற்கு நெருக்கமாக உணர காரணம் -யாரும் உணர்ந்தாலும் வெளிக்காட்டாத உணர்வுகளை தயக்கமின்றி மனம் நோகா வண்ணம் திடமாக எழுதுவதே.
அனைத்து தரப்பினருக்கான அனுபவங்களும் தன்னிடம் நிறைந்ததொரு நல்நூலகம் தாங்கள்.
If I am given an option to follow only one person in fb, without any thoughts, I will choose only you
R.P. Rajanayahem sir.
Chitra Sampath :
R. P. ராஜநாயஹம், நீங்கள் ஒரு ஆழமான உளவியலாளரும் கூட.
எண்ணமும் எழுத்தும்
உங்களிடம் ஊழியம் செய்கின்றன
besides your every day struggles.
உங்க ஒருத்தர்க்காகவே இந்த கெரகம் பிடிச்ச FBல இருக்கலாம்னு தோணுது.
Vasudevan Kathamuthu :
பொதுவாக நாவல்கள் தான் திரும்பத் திரும்பப் படிக்கும் ஆவலைத் தூண்டுபவை.
அதைப் போலத் தான் ராஜநாயஹம் சாரின் கட்டுரைகள். அபூர்வமான மணிகளைக் கோர்த்து செய்த ஆரம் போல.
மழை பொழிவதை பார்த்துக் கொண்டே இருக்க மனம் லயிக்கும். அட, அதற்குள் மழை நின்று விட்டதேயென நினைப்போமல்லவா?
அப்படித் தான் இந்த நடை.
Ragulan Kadiresan : எந்த பழக்கத்திற்கும் அடிமையாய் (addict) இருப்பதை விட ராஜநாயஹம் follower ஆக இருப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. நன்றிகள் பல. உங்கள் மூளையின் நினைவு மற்றும் தகவல் சேகரிப்பு பகுதி எதனால் ஆனது. கூகுள் சர்வரே தோற்றுவிடும் போலிருக்கிறதே. விலகாத பிரம்மிப்பை விதைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Ravi Kathiresan : ராஜநாயஹம் எழுத்தின் சிறப்பே 'தான்' என்ற வஸ்து துருத்திக் கொண்டிராமல் நம்மோடு கை குலுக்கிப் பின் மனசுக்குள் சென்று அமர்ந்து கொள்வது தான்.
Baskar M. :
நிஜமான சினிமா உலகம் நாம் நினைப்பதற்கும் உள்ளத்தில் உருவகப் படுத்தி வைத்திருக்கும் பிம்பத்திற்கும் எதிரானது என்பதை எந்த நாளிலும் ராஜநாயஹம் பதிவுகள் சத்தமிட்டுச் சொல்லுது.
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.