Share

Oct 7, 2019

கருணாஸ் மகன் எதிர் காலம்



கருணாஸ் மகன் அவரோட கட்சிய தன் வாழ்க்கையில வளர்ந்து ஆளாகும் போது பின்னால நிராகரிச்சிடணும். 

என்னங்க படத்தில நடிப்ப நடிப்பா பாக்கணும். அப்பா கட்சிய விலக்குனா அப்பாவ பகைச்சிக்கும்படியா ஆயிடாதா? 
அப்பாவோட ஜாதிப்பற்று பிள்ளைக்கும் வந்தா எப்படிங்க தப்பாகும்னு கேட்பாங்களா.. 

இந்த படத்தில நடிச்சிட்டு அப்பா கட்சி இளவரசனா வலம் வரும் படி ஆயிட்டா அப்புறம் அத விட அபத்தம் என்ன இருக்கும்?

He must come out of that cloud.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.