அந்தக் கால பெருசுக
வசனமெல்லாம் டயலாக்கு தான்.
1976 'நீதிக்கு தலை வணங்கு'
வி. எஸ். ராகவன் :"எங்க, என் பிள்ளைன்னு சொல்லாம வாழ்ந்து காட்டு, பார்ப்போம் "
ரோசக்கார பிள்ளை எம்ஜியார் சூளுரை : உங்க பிள்ளைன்னு மட்டும் இல்லப்பா,
உங்க அப்பாவோட பேரன்னு சொல்லாமயும் என்னால வாழ்ந்து காட்ட முடியும்.
1983 'சந்திப்பு'
விஜயகுமார மண்டி போட்டு ஸ்ரீ தேவியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல சிவாஜி கணேசன் தோரணையாக
' Sit down ' னு சொல்வார்.
Kneel down தான சொல்லனும்.
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.