Who was the artist of this painting?
எப்போதோ யாராலோ வரையப்பட்டிருக்கிறது.
தண்டனை - பட்டினிச்சாவு.
சிறையில் தகப்பனைக் காணச் செல்லும் மகள்
அவனுக்கு தன் தாய்ப்பாலை புகட்டிப் பசியாற்றுகிறாளாம்.
தன் தகப்பனுக்கு தாயுமானவள்.
Roman Charity picture.
Simon and Pero
தகப்பன் சைமன். மகள் பெரோ.
யார் வரைந்த ஓவியம்?
https://m.facebook.com/story.php?story_fbid=2948414345372012&id=100006104256328
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.