1968ல 'காதல் வாகனம்' எடுத்ததில் மனஸ்தாபமாகி சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும்
எம். ஜி.ஆருடன் பிசினஸ் வேண்டாம் என்று விலகி விட்டார்.
1971ல் ராஜேஷ் கன்னாவை வைத்து தேவர் எடுத்த ஹாத்தி மேரா சாத்தி சக்கை போடு போட்டதை பார்த்த எம். ஜி. ஆர் 'அண்ணே தமிழ்ல இத என்னய வச்சு செய்யுங்கண்ணே' ன்னு
ஈகோ பாக்காம தேவரிடம் கேட்டார்.
அதை அப்படியே ரீமேக்கா எம. ஜி. ஆர
வச்சு செஞ்சி 1972 ல தேவர் வெளியிட்டார்.
இது தான் உண்மை.
1967 ல மேஜர் சுந்தர்ராஜன வச்சு செஞ்ச 'தெய்வச்செயல்' தான் 'ஹாத்தி மேரா சாத்தி' ன்னு சலீம் ஜாவேத் மூலம் புத்துயிர் பெற்றது.
ஆனால் இன்று இந்து டாக்கீஸ் கட்டுரை ஒன்றில் அபத்தமாக தகவல் பிழை.
நல்ல நேரம் படம் தான் ஹாத்தி மேரா சாத்தியாக ரீமேக் ஆனது என தப்புந்தவறுமாக எழுதப்பட்டுள்ளது.
அதை கீழே கொடுத்துள்ளேன் அப்படியே.
" தேவர் பிலிம்ஸ் எம். ஜி. ஆரை வைத்து எடுத்த 'நல்ல நேரம் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் இந்தி ஆக்கத்துக்காக ராஜேஷ் கன்னாவை அணுகினார் சாண்டோ சின்னப்பா தேவர் "
யான படத்து கதய இந்து டாக்கீஸில் மாத்திட்டாங்கெ.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.