என் பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்’ஸ்.
சேசு சபை பாதிரிகள் தான் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ், சென்னை லொயோலா ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்.
பாதிரியார்களின் டைனிங் ஹாலில் எட்டிப்பார்த்திருக்கிறேன். பழங்கள் வித,விதமாக டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும்.
சிறுவனாக ஆர்வத்துடன் ஒரு பாதிரியாரிடம் அவர்களின் உணவுப் பழக்கம் பற்றி விசாரித்திருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை மட்டன்,
திங்கள்கிழமை சிக்கன்,
செவ்வாய்க்கிழமை போர்க்,
புதன்கிழமை பீஃப்,
வியாழக்கிழமை மீண்டும் மட்டன்,
சனிக்கிழமை மீண்டும் சிக்கன்.
ஞாயிற்றுக்கிழமை மட்டன்,
திங்கள்கிழமை சிக்கன்,
செவ்வாய்க்கிழமை போர்க்,
புதன்கிழமை பீஃப்,
வியாழக்கிழமை மீண்டும் மட்டன்,
சனிக்கிழமை மீண்டும் சிக்கன்.
வெள்ளிக்கிழமை மெனு?
பாதிரியார் சற்றே சோகம் ததும்ப சொன்னார்.”வெள்ளிக்கிழமை ஆண்டவர் சேசு இறந்த நாள். ஆனதால் மாமிசம் சாப்பிடவே மாட்டோம். துக்கம் அனுஷ்டிப்போம். அன்று மீனும் முட்டையும் மட்டும் தான் சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்வோம்.”
Two great European narcotics, Alcohol and Christianity.
- Nietzshe
- Nietzshe
…
மீள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.