Share

Jan 4, 2021

Palindrome - மாலை மாற்றல்

 'Palindrome' என்பதை பள்ளியில் ஆசிரியர் சொல்லி நான் முதலில் தெரிந்து கொள்ளவில்லை. 


என் அப்பா ஒரு வாக்கியம் சொல்லி விளக்கினார். 

"Able was I ere I saw Elba"

மாவீரன் நெப்போலியன் சொன்ன வார்த்தை. 

இப்படி ஒரு  எண்ணம். எல்பா தீவை பார்த்த பின் தான் தன்னுடைய வீழ்ச்சி ஆரம்பம்.. 

அவன் ஃப்ரஞ்ச்சில் தானே சொல்லியிருப்பான். 

அதிலும் palindrome வரும்படியாக சொன்னானா? 

ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே palindrome?


Was it a cat I saw? 


No lemon, no melon 


Top spot 


தமிழில் palindrome என்பது 'மாலை மாற்றல்' 


ஒரு மாலை மாற்றல் எல்லோரும் அறிந்தது. 

"நீ வாத மாதவா 

தாமோக ராகமோ 

தாவாத மாதவா நீ "


... 


Picture 

Napoleon Bonaparte leaving Elba

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.