Share

Sep 13, 2020

For never was a story of more woe than this

 For never was a story of more woe than this 


- Shakespeare on teen age suicide. 


மூன்று குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது பெருந்துயரம். 


An act of despair. 


ஜோதிஸ்ரீ துர்கா ஆடியோவில் 

   தன் பெற்றோருக்கு  டாட்டா சொல்கிறாள். 

The most painful good bye. 


There is no painful experience

 like losing a child to suicide. 

Kids today don't think about their suicide's consequences. 


இன்று நீட் தேர்வு எழுதுகிற மாணவ செல்வங்களை மாலையில் இருந்து பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். 


பரிட்சை சரியாக எழுத முடியாமல் போய் விட்டதே என்று ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது. 


குழந்தைகளுக்கு எப்படி புரிய வைக்கப் போகிறோம். 

This is not the end of the world என்பதை எந்த நெருக்கடியிலும் மாணவர்கள் உணர்வது அவசியம். 

May be my path is different, 

may be other things are in store for me 

என்கிற attitude இருக்க வேண்டும். 


அரசாங்கம் நீட் விஷயத்தை 

முடிவு கொண்டு வர வேண்டும்.


"இனி பொறுப்பதில்லை"

- பாஞ்சாலி சபதத்தில் 

எட்டயபுரம் தலப்பா கட்டி

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.