Chinese torture
Courtesy : The Hindu
Torture, not firing, behind
China border deaths in 1975
இன்றைய 'ஹிண்டு' பேப்பரில் 45 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஒன்றை
கர்னல் பி. ஆர். ஷா கவனப்படுத்தியிருக்கிறார்.
1975
துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நான்கு அஸ்ஸாம் ஜவான்களின் உடல்களை பெற்றுக் கொள்ள சென்ற அனுபவம்.
பிரதமர் இந்திராவிடம் இருந்து வந்த செய்தி
'19 வீரர்களுடன் சென்று சீனர்களை சந்திக்க வேண்டும்'
சிக்கல்' தேசீய கொடியை கொண்டு செல்லக்கூடாது. நீல நிறக் கொடியேந்தி செல்ல வேண்டும். நிராயுதபாணியாக செல்ல வேண்டும். '
அந்த இந்திய வீரர்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்.
கர்னலிடம் ஒரு வெள்ளை போர்வை.
அவர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தங்கள் பேனாவிலுள்ள இங்க் முழுவதையும் அந்த பெட்ஷீட்டில் ஊற்றச் சொல்லியிருக்கிறார்.
நீல நிறமான பெட்ஷீட்டை கொடியாக ஏந்தியவாறு கர்னல் சென்றிருக்கிறார்.
The shock and horror
"When I saw bodies, I knew immediately, there were marks from cigarette burns all over, and at odd places, they had been punctured by bayonets."
https://m.facebook.com/story.php?story_fbid=2738484656364983&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=2825248411021940&id=100006104256328
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.