Thirugnanam Thiru
நண்பர் திருஞானம் பதிவு - 13.05.2018
"R.p. Rajanayahem எனும் அசுரன்.
ராஜநாயஹம் என்ற பெயரை கலை இலக்கியம் என்ற ஒற்றைத் தளத்தில் அடக்கி விட முடியாது. பன்முக ஆளுமை. எழுத்தும் அப்படித்தான்.
வாழ்வின் நேரடி பட்டறிவு அனுபவங்கள். கடுமையான நெருக்கடிகள்.
ஆனால் வாழ்க்கையின் மீது
குறைகள் இல்லையென்கிறார்.
கல்லூரி காலத்தில் மரத்தடி மகாராஜாக்களின் நாயகன். மனதிற்கு உகந்ததல்ல
என்றே காரணம் சொல்லி
மத்திய அரசு வேலையை விட்டு வெளியேறியவர்.
ஆனால் அவர் தொடாத துறைகளே இல்லை எனலாம்.
கலை இலக்கிய அத்தனைக் கூறுகளிலும்
கால் பதித்திருக்கிறார்.
பாடகர்.
பேச்சாளர்.
எழுத்தாளர்.
நாடக இயக்குனர்.
சினிமா, பாடகர், பயிற்சியாளர்.....
அவர் எழுத்து வகை
கட்டுரையிலிருந்து மாறுபட்ட ஒரு கூறு முறை...
வித்தியாசமானது...
பொதிகை டி.வி அவரின் நேர்காணலை ஒளிபரப்பியது.
நல்ல அனுபவம் நேர்காணல்.
பாருங்கள் நண்பர்களே...
உங்களுக்கும் பிடிக்கும்."
https://m.youtube.com/watch?v=4w69gJg5ojc&t=417s
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.