Share

Nov 5, 2008

பாரத ரத்னா பண்டிட் பீம்ஷன் ஜோஷி

பண்டிட் பீம்ஷன் ஜோஷிக்கு இந்திய அரசு நேற்று(04.11.2008) பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது .

பாரத ரத்னா விருதும் இப்போது அவருக்கு கிடைத்து விட்டது .

"பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை" என்று நவம்பர் ஒன்றாம் தேதி தான் எழுதினேன் !

Music is the proper task of life!

..................

Two comments :

Chandra said...
"...பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை..."He got that too today! Wooow - what a timing you wrote about him!
Wednesday, 05 November, 2008

Krishnan said...
I too recalled your post about Bhimsen Joshi when I heard the news that he has been conferred Bharat Ratna. What a timing !
Wednesday, 05 November, 2008

4 comments:

  1. I too recalled your post about Bhimsen Joshi when I heard the news that he has been conferred Bharat Ratna. What a timing !

    ReplyDelete
  2. ஒரு வேளை ஞானம்முனு சொல்றாங்களே அது உங்களுக்கு வந்துடுச்சா! (எழுத்து ஞானம் இல்லை.. வெறும் ஞானம்) .... தலைவா பேசாம சாமியாரா ஆகிடுங்க... நல்லா துட்டு பாக்கலாம் :-)
    keep calaking....

    ReplyDelete
  3. எம்.எஸ்.வி க்கு இதெல்லாம் கிடைக்கணும்னா, எங்க ஆரம்பிக்கணும்?

    ReplyDelete
  4. பக்கங்களைத் தமிழ்படுத்த நீங்கள் பழைய unicode அல்லாத fonts எதையோ உபயோகிக்கிறீர் என நினைக்கிறேன். பக்கங்கள் load ஆக மிகுந்த நேரம் எடுக்கின்றது . கவனிக்கவும். நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.