Share

Nov 28, 2008

இரண்டு சங்கீத மாமணிகள்

மதுரை மணி ஐயர் , ஜி என் பாலசுப்ரமணியம் இருவருக்குமே ஒரு பத்து வருடமாக ஒரு தர்ம சங்கடம் இருந்தது . மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது மதுரை மணி ஐயருக்கு தான் தனக்கு முன் கொடுக்கப்பட வேண்டும் என்று ஜி என் பி வலியிருத்தினார் . மதுரை மணி ஐயர் தனக்கு முன் ஜி என் பி க்கு தான் 'சங்கீத கலாநிதி ' விருது கிடைக்க வேண்டும் என்று மியூசிக் அகாடமியை வற்புறுத்தினார் .
1958ஆண்டு ஜி என் பி க்கு சங்கீத கலாநிதி விருது கொடுக்கப்பட்டது .
1959 ஆண்டு மதுரை மணி ஐயருக்கு கொடுக்கப்பட்டது .

எனக்கு இருவரில் மதுரை மணி ஐயரை தான் மிகவும் பிடிக்கும் . ஜி என் பியையும் பிடிக்கும் .
INDIVIDUAL CHOICE!

மதுரை மணி ஐயரின் பாட்டு பல படி மேலே !

1 comment:

  1. எனக்கு GNB பிடிக்கும். ஒரு இசைத்தட்டில் அவர் "ராமகதா சுதா" மத்யமாவதி ...இப்போதும் என்காதில் ஒலிக்கும்...
    எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. ஆனால் கேட்பேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.