பொரி பொறுக்கி , சும்பன், விசும்பன், நிசும்பன் சேர்ந்து கூட்டு விவாதம் செய்து கொண்டிருந்த இடத்தில் சந்தர்ப்ப வசமாக
ஒரு சாமானியன்.
'பெண்' பற்றி பொரி பொறுக்கி சொன்ன விஷயத்திற்கு ரெலவண்ட்டாக இந்த சாமானியன்
நீட்ஷே ஜரதுஷ்ட்ராவில் இருந்து சொன்னான் “Are you going to women? Don't forget your whip"
பொரி பொறுக்கி திரும்பி சாமானியனை பார்த்தான்.
(இவன் நம்மள அம்மணமாக்க பாக்கிறானே)
விசும்பன், சும்பன், நிசும்பன் மூவரிடமும் திரும்பி
பொரி பொறுக்கி சொன்னான்
” நமக்கு நீட்ஷே, காஃப்கான்னு பேசுற அறிவாளியெல்லாம் தேவையில்ல”
சாமானியனை பிரஷ்டம்
செய்து விட்டான் பொரி பொறுக்கி.
ராசிபலனில் சாமானியனுக்கு அன்று
“ நெத்தியில சுன்னி மொளச்சவன் மூஞ்சியில முழிக்காமல் தவிர்க்கவும்”னு போட்டிருந்தும்
விதி வசத்தால் ஜாக்கிரதையாக இல்லாமல்
போய் விட்டானே. அந்தோ!
வீட்டிற்கு போனவுடன்,
பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதும் போது
பொரி பொறுக்கி
தன் எழுத்தில் இடையிடையே
அங்கங்கே கவனமாக சேர்த்தான் -
” பிளேட்டோ சொல்கிறார்”
“ இங்க்மார் பெர்க்மன் சொல்கிறார்”
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.