அஜித் படங்களில் ஆசை, காதல் கோட்டை, முகவரி போன்ற படங்களை பிடிக்கும்.
அஜித்திடம் இதை நேரில் பத்தொன்பது வருடங்களுக்கு முன் சொன்ன போது
" என்ன சார், 'வரலாறு' படத்தை மறந்துட்டீங்க.."
மெய் வருத்த கூலி விடாமுயற்சி.
உண்மையில் அஜீத் - த்ரிஷா ஜோடி தான் பிரமாதமான பொருத்தம்.
அஜித் பேரு இதுல அர்ஜுன்.
வில்லன் அர்ஜுன் இன்னமும் என்னா FIT.
1st Bigg Boss winner ஆரவ்.
குற்றாலம் மெயின் ஃபால்ஸ்ல
விளம்பர போஸ்டர்ல பார்த்ததுண்டு. விடாமுயற்சியால இப்ப அடியாளா.
தியேட்டர விட்டு வெளியே வந்த போது ரெண்டு வாலிப பசங்க
"Fantastic movie"
"Wonderful"
ராஜநாயஹம் : You like the movie? You enjoy this extremely Horrible Violence?
" Yeah. Yeah"
https://www.facebook.com/100006104256328/posts/3772843542929084/?app=fbl
.......
VIOLENCE - ஜெயிலர், விக்ரம்
- R.P. ராஜநாயஹம்
கொல கொள்ள
ஜெயிலர்ல மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார்னு
படா 'மேல் மூடி'கள்ளாம் வரத்து. Supporting actors.
விக்ரம் கமலுக்கு ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதின்னு ரெண்டு
செம 'மேல் மூடி'க.
புத்ர சோகம்
ரஜினிக்கு வசந்த் ரவி.
கமலுக்கு காளிதாஸ் ஜெயராம்.
கொழந்த சென்டிமென்ட்
ஜெயிலர்ல மாஸ்டர் ரித்விக்,
விக்ரம்ல மாஸ்டர் தர்ஷன்.
ரெண்டுலயும் மாரிமுத்த பாக்கலாம்.
பன்னீரா வர்ராரு, நாகராஜா வந்தாரு.
ரெண்டு படத்துக்கும் அநிருத் இசைக்களரி..
ரஜினியும், கமலும் பிரமிக்க வைக்கும்
செம பெர்மாமன்ஸ்.
Both Kamal and Rajini differ in style not in ideas.
No change in "SYSTEM".
விநாயகன் 'தங்காத்து'
நகைய
ஒரசிப்பாத்தா
விநாயனுக்கு
விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்
மச்சம் கம்மி.
Trend. நெறய்ய கொல கொள்ள கத தான்
இங்க இப்ப பிரமாண்ட வசூல்.
அமெஞ்சுக்கற்து தான். வாச்சுக்றது தான். ஜில்ப்பு ஜிப்பா ஜிக்கான் ஜலாபத்ரி ரெய்டு..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.