வேடிக்க - 34
A working woman is always perfect. She uses her hands, legs, head for this society.
பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயில் நாகஸ்வர கச்சேரி கேட்ட பின் மகாத்மா காந்தி சாலை வழியாக நடந்த போது, இருட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் காக்கி சட்டை அணிந்த பெண் ஆட்டோ டிரைவர் மஹாலட்சுமி.
மஹாலட்சுமி நிச்சயமாக வீரலட்சுமி.
ஓலா ஆட்டோ டிரைவர். வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்து சவாரியை இறக்கி, அடுத்த ட்ரிப் எதிர் பார்த்து நிற்கிறாள்.
அம்மா இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இவருக்கு.
"கணவர் பிரிந்து விட்டார்" துயர புன்னகையுடன்.
"ஓலா அடுத்த ட்ரிப் கால் வந்து விட்டது சார்"
Mahalakshmi is not afraid to be smart. She never expects any body to build the world she wants.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.