Share

Feb 16, 2025

மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய்

15.02. 2025
6.30 pm 
Besant Nagar Beach 

மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய் 

R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 


1. நான் உன்னை சேர்ந்த செல்வம் 
நீ என்னை ஆளும் தெய்வம் 

2. பார் மகளே பார் பார் மகளே பார் 
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் 

3. யார் சிரித்தால் என்ன 
இங்கு யார் அழுதால் என்ன 
தெரிவது என்றும் தெரிய வரும் 
மறைவது என்றும் மறைந்து விடும் 

4.  குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம் 
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்..
மனத் தோட்டம் போடுமென்று பணத்தோட்டம் போடுதேயடி முத்தம்மா 

5. காதல் நிலவே கண்மணி ராதா 
நிம்மதியாக தூங்கு 
கனவிலும் நானே மறுபடி வருவேன் 
கவலையில்லாமல் தூங்கு 

6. We shall overcome 
    We shall overcome 
    We shall overcome some day 
    Deep in my heart 
    I do believe 
    We shall overcome some day 

7.  Congratulations and celebration 
    When I tell everyone 
    You are in love in love with me 

8. I'm tempted my darling to steal you away
    So help me my darling 
     Stay out of my way



https://www.facebook.com/share/p/15jbEYQgum/

https://www.facebook.com/share/p/1AXBRphwT7/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.