No man is a hero to his valet! லெனின் கருப்பன் நக்கீரன் இதழுக்கு அளித்த பல பல பேட்டிகளில் சொன்ன எவ்வளவோ விஷயங்களில்
நான் ரொம்ப ரசித்த விஷயம் :
நான் ரொம்ப ரசித்த விஷயம் :
" நித்யானந்தாவால் ரொம்பவே ஈர்க்கப் பட்டதால்
பிசினசை ஓரங்கட்டி வைத்து விட்டு , சொந்த காருடன் நித்யானந்தர் ஆசிரமத்திற்குப் போய்
சேர்ந்தேன்.அவருடைய முக்கிய சீடராக ஆகினேன்.
சொன்னால் நம்ப மாட்டீங்க.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு முறை ஆசிரமத்திற்கு வந்தப்ப , நித்யானந்தர் காலில் விழுந்ததோடு என் காலிலும்
விழுந்தார்."

நக்கீரன் 2010 மார்ச் 10 - 13.
.....
நித்யானந்தாவும் மதுரை ஆதீனமும் பின்னிப் படர்ந்துட்டாங்கே . இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து ! இனிமே நித்யானந்தா தும்பிக்கையை தரையில ஊனி நாலு
காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா , மதுரைஆதீனம் அருணகிரி மரத்திலே வாலை தொங்கப்போட்டு ஊஞ்சல் ஆடுவான் !

கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது - Nakeeran
ReplyDelete