Share

Apr 22, 2026

கேக்காமலே காதுல விழுந்தது

கேக்காமலே காதுல விழுந்தது 

"எந்த சம்பந்தமுமில்லாதவிங்க 
ஒட்டாத விஷயம் செஞ்சா சட்டயே பண்ணத்தேவயில்ல..
என்னத்த கொண்டாடி கொடமொடச்சா என்னா? எந்த திருவாலத்தானுக்கு சப்ப கொங்கானுங்க 'ஆப்பி பீப்பி' சாமரம் வீசுனா தான் என்ன?
போங்கடா ஜாட்டான்னு 'தூ'ன்னு துப்பிட்டு போய்ட்டே இருக்கனும்"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.