Share

Feb 28, 2026

TrumPeace via Iran

Oct 1, 2025
வேடிக்க - 51
வேடிக்க - 51

Donald Trump Half Century 

அம்பது தடவ சொல்லிட்டாராம்.
இதல்லாம் யாரு வேல? மெனக்கெட்டு எத்தன தடவன்னு எண்ணிப்பாத்துக்கிட்டே, எண்ணி எண்ணி பாத்துக்கிட்டே இருக்கிறதோ?

அமைதிக்கான நோபல் பரிசு கடும் முயற்சி.
தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்துறாரு.

"நான் தான  இந்தியா பாகிஸ்தான் போர நிறுத்துனேன். என்ன நாஞ்சொறது.."

இதுல மந்திரவாதி யாரு? 
ரத்தங்கக்கறது யாரு?

Conflictional resolution  TrumPeace
பிடிவாதம் 

விட்டனா பார் 
TrumPeace 

 ஒன்னு நெனச்சு கெடக்காட்டி..
நோபல் 'நோ'ன்னா விட்ருவனா?
 ட்ரம்ப்பா கொக்கான்னேன். ஓஹோன்னானாம்.
விட்டேனா பார்.

Conflictional resolution.

"One Of The Greatest Honours Of My Life": Trump On FIFA Peace Prize Award

இப்ப ஈரான் மேல கடுங்கோபம்

அடுத்த வருஷமும் Nobel award வேணும்னு கூச்சமில்லாம கூப்பாடு உண்டு.

TrumPeace via Iran 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.