தாழன் சைஸ் சரியில்ல
https://www.facebook.com/share/v/182qXFc6oW/
எம்ஜிஆரின் அமெரிக்கையான நடிப்பு.
பழைய படமாக டூரிங் தியேட்டரில் பார்க்கும் "மதுர தர டிக்கட்" ரசிகர்கள்
அசோகன் விரல் சுண்டும் ரீயாக்ஸனுக்கு 'ஹீரோவிற்கெதிரான வில்லன் மைண்ட் வாய்ஸ்' ஆக கோரஸாக கூப்பாடு
" தாழன் சைஸ் சரியில்ல"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.