பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
திருப்பூரில் வாழும் எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com
..........................................................
எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
-குட்டிபிசாசு
kuttipisasu.blogspot.com
............................................................................
wandererwaves.blogspot.com
பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு;
அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே R.P.ராஜநாயஹம் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள்.
.......................................................................
என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
- பஞ்சரு பலராமன்
Velichathil.wordpresscom
.........................................................................
NARAIN frind feed :சுவாரஸ்யம் என்னைக்
கும் நிஜமாகாது. ஆனா, R .P R யோட 2 வருஷ பதிவுகளை பாருங்க.இது வெறும் சுவாரஸ்யம் மட்டும் கிடையாது, அதுக்கு மேல!
ராஜநாயஹம் மாதிரி ஒரு ஆளை நாம இன்னமும் சரியான இடத்துல வைக்கலன்னு தோணுது
.....................
பிடித்ததை படித்ததில்...1
writerprc.blogspot.com
தமிழில் எழுதுபவர்கள் மிக குறைவு என்றே நினைத்தேன், ஆனால் தேடியதில் சில புதுமையான, இனிமையான தளங்கள் என் திறையில் அகப்பட்டது. அவைகளில் சில..
http://rprajanayahem.blogspot.com/
http://jyovramsundar.blogspot.com/
http://vijisekar.wordpress.com/
http://nizhalkal.blogspot.com/
http://nagarjunan.blogspot.com/

welcome back. :-)
ReplyDeleteAlmost an year!
ReplyDeleteWelcome back.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தொடருங்கள் உங்களின் விருப்பமான பத்தி எழுத்தை.
Welcome Back Sir!
ReplyDeleteWe are waiting for you ! Please Start writing !
ReplyDeleteWelcome back :)
ReplyDeleteவந்திட்டீங்களா? வாங்க.
ReplyDeleteWe really missed you sir...Welcome back...and we are waiting...
ReplyDeleteஐயா சாமி ஒரு வழியா வந்தீங்களே! உங்களுக்கு டெஸ்டிமோனி எழுதும் அளவுக்கு நான் ஒன்னும் பெரிய மனுஷன் இல்ல தான்.. ஆனாலும் வயது, இனம், நிறம் எல்லாம் கடந்து பழகுபவர் தான் என் நண்பர் ராஜ நாயஹம்.. அவர் ஒரு ராஜ நாகம், ஆம் ராஜ நாகம் மட்டும் தான் இன்னொரு ராஜநாகத்தை விழுங்க முடியுமாம்.. என் ராஜ நாயஹம் அப்படி ஒரு ராஜ நாகம் தான்.. தவறு என்றால் நெற்றிக் கண்ணை திறப்பான் (அது "முழுநிலவோன்" ஆனாலும் சரி "கய" மோகன்கலானாலும் சரி) அன்பென்று வந்தால் பியராக பொங்குவான்.. மகனுக்கு அவன் சிறப்பாக ஏதும் செய்ததில்லை தான் , ஆனால் அவனை தகப்பனாக சிறப்பிதவன் அவன் மகன் கீர்த்தி தான்..
ReplyDeleteகார்னல் தாட்ஸ் என்றும் எழுதுவான், கருநாடக சங்கீதமாக எழுதுவான், நமக்கே மறந்த மாயவனாதனை பற்றியும் எழுதும் அவனே, " Child is the father of the man" என்றெழுதி உறக்கத்தை பறித்திடுவான்..
ராஜனாயஹம் நீங்கள் எழுதுங்கள், எங்களை ஏங்க விடாதீர்கள்,,
இப்படிக்கி,
பெரு மதிப்பு கொண்ட வாசகன்
பெயரும் ஊரும் ஒரு பொருட்டா??
கடந்த ஒரு வருடத்தில் பெரும்பாலான நாட்கள் உங்கள் பக்கத்திற்கு வந்து எதாவது இடுகை இட்டுலீர்களா என்று பார்ப்பது வழக்கம். Thanks a lot for come back !
ReplyDeleteFinally...Welcome back.
ReplyDeleteChief,
ReplyDeleteextreemly pleased to know you started writing back. We have missed you. All your short writings need to be published. Please keep writing. Its very rare to find some one who has widely read and has indepth knowledge on movies, world litrature, poetry and music.
Keep writing and please work on publishing the previous blogs this year.
Senthil
senthilkps@gmail.com
எங்கே சென்றீர்கள் இவ்வளவு நாளாக?
ReplyDeleteவாருங்கள்!
வாருங்கள்!
வாருங்கள்! நல்வரவு!
-ஜெகன்
welcome back, Sir!
ReplyDeletewelcome back.. sir
ReplyDeleteI read twice Mr.R.P.Rajanayaham blog once to get info , second time for his flow and style. He exposed all leading stars
ReplyDeleteWellcome for back sir, best wishes
ReplyDeleteVaanga thala! Romba naala ungalukku dhan waiting.
ReplyDelete-Vijay
Mr. Rajanayahem!
ReplyDeleteI m frm Gobichettipalayam. I saw an article abt ur blog in S.ramakrishnan website. Frm that article, i came to know that u r in Tirupur. I just want to see you. If u r inteterested, cl me to this no
99769 51585
welcome rpr
ReplyDeletewelcome rpr
welcome rpr
welcome rpr
welcome rpr
welcome rpr
welcome back sir :) :) :)
ReplyDeleteகதைகள் சொல்லிக் கவிதை எழுதி, காவியம் பல காட்டி,
ReplyDeleteவித வித மக்களின் சித்திரம் தீட்டி, திரைப்படம் தீண்டி,
மக்களின் பிணியும் வறுமையும், வெறுமையும், சிறுமையும் சாடி,
அரசியல் பிழைத்தோரின் ஆணவம், ஆடம்பரம், பொய்மை திட்டி,
மாமழையாய், இடியாய், மின்னலாய், பனியாய், அருவியாய் வழிந்த
இத்தளம் பாலையாய் பழம் நினவாய் கிடந்தது உந்தன் வருகையின்றி.
'நீரின்றி' ஓரு வருட காலமாய் வரண்டு கிடக்கிறது இப்பதிவுலகு.
மீண்டு...மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
i think u r busy in tamildirtystories
ReplyDeleteஎன்ன சார்? இனி வருஷத்துக்கு ஒரு பதிவு தானா? வந்து எழுதுங்க சார்!
ReplyDeleteராஜநாயகம்!
ReplyDeleteஉங்களை எங்கெல்லாம் தேடுவது?
சரி, அமெரிக்காவில் எங்காவது தென்படமாட்டாரா என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்.
பதிவுலகம் சுவாரசியமே இல்லாமல் தேங்கிக்கிடக்கிறது.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
Sir,
ReplyDeleteHope and wish that you are doing good..
Missing your blogs a lot!
Wishing you and your family a very happy 2012!
Regards,
Arunkumar