Share

Jan 22, 2010

என் கண்ணின் பாவையன்றோ

1944வது ஆண்டில் வில்லியம் பர்ரோஸ் வாழ்வில் ஒரு திருப்பமாக வந்தவள் ஜோன் வோல்மர் . அப்போதே அவளுக்கு ஜூலி ஆடம்ஸ் என்ற ஒரு பெண் குழந்தை உண்டு . மூன்றே ஆண்டில் பர்ரோஸ் மூலம் ஜோன் ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள். வில் பர்ரோஸ் jr !

எப்போதும் ஜோனிடம் ஒரு விளையாட்டு விளையாடுவது பர்ரோஸின் வழக்கம் . அந்த விளையாட்டு விளையாடும்போது நல்ல போதையில் இருப்பதும் வழக்கம் தான். ஜோன் தலையில் ஆப்பிளை வைத்து பர்ரோஸ் குறி பார்த்து ஆப்பிளை சுடுவது. "வில்லியம் டெல் கேம்"

1951வது ஆண்டில் அப்படி அந்த விளையாட்டை விளையாடிய ஒரு நாள் வில்லியம் பர்ரோஸ் குறி பார்த்து ஜோன் வோல்மரின் இரு கண்ணுக்கு நடுவே சுட்டு விட்டான்.கண்களில் இருந்து வழிந்தது குருதி. ஜோன் வோல்மரின் மரணம் நிகழ்த்தப்பட்டது இவ்விதமே.

எட்டு வருடம் கழிந்த பின் வில்லியம் பர்ரோஸ் எழுதிய நாவல் 'Naked Lunch' .
ஹென்றி மில்லர் உணர்ச்சிப்பூர்வமாக ' அமெரிக்காவின் என் காலத்து ஒரே எழுத்தாளன் வில்லியம் பர்ரோஸ் தான்!' என்று சொல்லும்படியானது.
வில்லியம் பர்ரோஸ் சொன்னான் :"I would have never become a writer but for Joan's Death."

'Naked Lunch' நாவலைப் பொறுத்தவரை Authorial Intension is to Reveal the Facts.
"The title means exactly what the words say: naked lunch, a frozen moment when everyone sees what is on the end of every fork.

The Naked Lunch of human life is portrayed as Cannibalism, Oral-Anal Sex and Orgasm - Death.

கனடா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுத்தயாரிப்பாக 1991 ல் டேவிட் க்ரோனன்பெர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது'Naked Lunch'. நாவலின் முக்கியப் பாத்திரம் வில்லியம் லீ யாக (பர்ரோஸ் தான் !)பீட்டர் வெல்லர் என்ற நடிகர் நடித்திருக்கிறார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் Jawsல் ஹீரோவாக நடித்த ராய் சீடர்(Roy Scheider.இரண்டு வருடம் முன் இறந்து விட்டார் ) கூட Naked Lunch படத்தில் நடித்திருக்கிறார்.


மானிட இயல்பு என்பதிலிருந்து எவருமே தப்பிக்கவே முடியாது.

1997ல் மறைந்த பர்ரோஸ் தன் கடைசி காலத்தை பூனைகளுடனும்,கைத்துப்பாக்கி, ரைபிள் இவற்றுடன் கழித்தான்.

26 comments:

 1. சார்! விசயங்களை ஞாபகஓட்டத்தில் வைத்துக்கொள்ளும் உங்கள் திறன் ஆச்சர்யப்படுத்துகிறது போங்க!

  ReplyDelete
 2. how are you boss? hope everything is fine at your end. why this long absence ?

  ReplyDelete
 3. என்ன ஆச்சு ராஜநாயஹம், ஆளையே காணோம்?

  ReplyDelete
 4. RPR Sir, missing your posts terribly.

  ReplyDelete
 5. What happened RP Sir ?!! Is everything is OK ? Not seeing anything for a long time.

  Rgds
  Kannan

  ReplyDelete
 6. சரியா இரண்டு மாதம் ஆச்சு.......
  பதிவையே காணோம்?
  உடல்நலப் பாதிப்போ?
  கவலையாக உள்ளது.

  ReplyDelete
 7. Sir ,

  I am missing you ...

  Hope to see you soon ..

  Regards
  Selvam

  ReplyDelete
 8. hello sir,
  what happend to you ?
  no posts for long time

  ReplyDelete
 9. RPR sir, how are you? Missing your blogs.

  Thanks,
  -vijay

  ReplyDelete
 10. பல நாட்கள் எழுதுவதே இல்லை.
  ஏன் இந்த இடைவெளி.
  தினமும் தொடர்ந்து எழுதுங்கள்.
  நன்றி…

  ReplyDelete
 11. வந்துடுங்க சார்... :)

  ReplyDelete
 12. நான் என்ன கேட்க உள்ளே வந்தேனோ அதையே பலர் அக்கறையுடன் உங்களிடம் கேட்டு இருப்பதே உங்கள் உண்மையான ஆளுமைத்திறன்.

  ReplyDelete
 13. நீங்க‌ள் ப‌திவுக்கு வ‌ராம‌ல்
  நாங்க‌ள் எத்த‌னை நாட்க‌ள்
  வார‌ங்க‌ள், மாத‌ங்க‌ளாய்,
  'இலுப்ப‌ம் பூ'க்க‌ளையே
  சகித்துக் கொண்டிருப்ப‌து.

  ReplyDelete
 14. டியர் ராஜநாயஹம் சார்,
  என்ன ஆயிற்று ஒரு நீண்ட இடைவேளை , இறைவன் அருளால் எந்த பிரச்சினையாயிருப்பினும் மீண்டும் வருக என அன்புடன் விழையும்
  ராகவேந்திரன்,தம்மம்பட்டி

  ReplyDelete
 15. something I missed in Bloggers life :(

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

  http://nagarjunan.blogspot.com/

  you can use the following two links

  http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

  and

  http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

  ReplyDelete
 18. Dear Sir

  I read ur articles very recently. Kindly provide ur telephone number and email Id personal one. Your expereince speaks in Writeups

  Regards
  Ravikumar

  ReplyDelete
 19. Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

  http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

  ReplyDelete
 20. 'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

  http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

  ReplyDelete
 21. important:

  Paste this HTML link in comment form message box in your blogger blog

  http://ramasamydemo.blogspot.com/2010/09/paste-this-html-link-in-comment-form.html

  ReplyDelete
 22. மீண்டும் வாருங்கள் சார் .

  ReplyDelete
 23. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்! மறுபடியும் எழுத வாருங்கள்!

  ReplyDelete
 24. http://google.com/transliterate/indic/Tamil


  blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.