- 'ஜெயலலிதா-சசிகலா உத்தரராமாயணம்' முடிவுக்கு வரப்போகிறது என்ற ஹேசியம் உண்மையாகிடுமோ?! மீண்டும் இணைந்து விடுவார்களோ?
- ரொம்ப அலசி ஆராயிஞ்சி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' க்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு நுட்பமா பண்ணிருக்கேன் - NIGGER M.G.R !
'கருப்பு' என்ற நிறத்தை கேவலப்படுத்துவதாக தயவு செய்து யாரும் நினைத்து விடக்கூடாது. தன்னை எம்ஜியாராக பாவித்து தன் நிறத்தை வைத்து classify செய்யும் விஜயகாந்தின் அகங்காரத்தை இப்படித்தான் எதிர்கொள்ளவேண்டும்.
கருப்பாக இருக்கும் வேறு யாரும் இதற்காக வருத்தப்பட காரணமே இல்லை.தேவையே இல்லை.
எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் ஸ்நானப்ராப்தியே இல்லை.இருவருக்கும் உள்ள நூற்றுக்கணக்கான வேறுபாடுகளைபற்றி எழுதத்தேவையும் இல்லை.எல்லாமே உள்ளங்கை நெல்லிக்கனி.
சின்ன எம்ஜியாரு சுதாகரனுக்கு கூட பெயரை லேசா விரிவாக்கம் செய்யலாம்.
"சின்னத்தனமான எம்ஜியார்"!
ஆங்கில மொழிபெயர்ப்பு -TRIVIAL M.G.R.!
இதற்காக சின்னபுத்திக்காரங்க எல்லாம் எங்களை எப்படி கேவலப்படுத்தலாம் என்று கோபப்பட முடியுமா.. 'சில்லறை புத்தியினம் ' வெகுண்டு எழுந்திடலாகுமோ..
இதற்காக சின்னபுத்திக்காரங்க எல்லாம் எங்களை எப்படி கேவலப்படுத்தலாம் என்று கோபப்பட முடியுமா.. 'சில்லறை புத்தியினம் ' வெகுண்டு எழுந்திடலாகுமோ..
எங்கே போயிருந்தீங்க சார்? ரொம்ப நாளா வலைப் பக்கம் காணோம்.
ReplyDeleteIt was a pleasant surprise when I opened your web page after very long time and you posted something on the same day.
"Nigger MGR", ha ha ha, wonderful meaning.
welcom back ... what its look like you have planned to post yearly one post.. like rajini .. :-))
ReplyDeleteமீண்டும் நல்வரவு ராஜநாயஹம் சார். வலைப்பதிவு வாசகர்கள் உங்களை தவற விட்டுக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteவாங்க.. என்ன மாதிரி பெரிய ஆளுங்க(நிஜமாலுமே) wait பண்ணறோம்ல... இரண்டு நாளைக்கு முன்னால கால் பண்ணும்ன்னு நினைச்சேன் :)
ReplyDeleteஇந்த வருடக் கோட்டா முடிஞ்சுதா சார்?
ReplyDeletenigga MGR! negro MGRஐ விட கேட்க நல்லாத்தான் இருக்கு.
வாங்க சார்., இப்போது தொடர்ந்து எழுத சூழ்நிலைகள் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்,
ReplyDeleteதொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.
HEARTY WELCOME BACK.......
ReplyDeletewe missed you a lot in 2011.
Welcome Back !!!!
ReplyDeleteKeep writing.
R.K.Boominathan
இப்பொழுது தான் நான் கானப்ரபாவின் பதிவில் உங்களை போன வருடம் திருப்பூரில் சந்தித்ததைப் படித்து மகிழ்ந்தேன். விஜயகாந்த் போன்றவர்களும் ராமதாஸ் அரசியலில் இருப்பது நம் துர்பாக்கியமே.
ReplyDeleteamas32