Share

Oct 24, 2026

பூவாளூர் சந்தயில நஸீருதின் ஷாவும் ராஜநாயஹமும்

https://www.facebook.com/share/r/19i9bUn165/

Naseeruddin Shah with spine.
 Humble salute.

"Hindu theatre festival"க்காக 
ந.முத்துசாமி எழுதிய வண்டிச்சோடை நாடகம் 
 R.P. ராஜநாயஹம்  இயக்கிய போது 
நஸீருதின் ஷாவும் நாடகம் போட்டார்.

'பூவாளூர் சந்தையில உங்க பொட்டியும் எம்பொட்டியும் இடிச்சிண்டதே'ங்கறாப்ல இப்படியெல்லாம் ஈஷிண்டு நிக்கும்படி சம்பந்தம்.

இது குறித்து பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆதங்கம் கீழே:

"அன்று (28-08-2016) மியூசியம் அரங்கில் கூத்துப்பட்டறையின் வண்டிச்சோடை நாடகமேடையேற்றத்தின் இறுதியில் கூத்துப்பட்டறையின் நடிகர் பிரசன்னா பங்கேற்பாளர்கள் பற்றிய 
அறிமுகம் செய்த பிறகு 
அன்று நாடகம் பார்க்க வந்திருந்த நாடகாசிரியர் கூத்துப்பட்டறை நிறுவன இயக்குநர்
ந.முத்துசாமி, 
நாடகத்தை இயக்கிய R.P.ராஜநாயஹம் முதலானவர்களுக்கு 
ஒரு மரியாதை நிமித்தமாக 
ஒரு மலர்ச்செண்டாவது கொடுத்து கௌரவித்திருக்கலாம். 
அந்த சுரணையெல்லாம் தி இந்து நாடகவிழா அமைப்பாளர்களுக்குக்
கிடையாது என்பதைச் சொல்ல வேண்டும்.”

- பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்
” நாடகவரங்கில் ஓர் ஒளியமைப்பாளனின் நினைவுக்குறிப்புகள்” மணல் வீடு 27வது இதழ்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.