Share

Oct 22, 2026

சனிப்பொணம்

"சனிப் பொணம் தனிப்போகாது"
சொலவட 
சனிக்கிழம குடும்பத்தில சாவு வந்தா அடுத்து இன்னொரு சாவு சில நாளில் நடக்கும் என்று Conviction.
Convictions are more dangerous than lies.
- Nietzsche 

மருந்து சாப்பிடும் போது குரங்க நெனக்கக்கூடாதுங்கற மாதிரி 
போன சனிக்கிழம இந்த சொலவட தான் உடனே ஞாபகம் வந்தது. அடுத்து அந்த குடும்பத்துல ரெண்டு நாள்ள இசையமைப்பாளர் தேவாவோட தம்பி சபேஷ் மகன் அகால மரணம் நேர்ந்தது.

....

Photo 
R.P. Rajanayahem 2006

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.