அவர் கவிஞர். கலைஞரின் பெரும் பக்தர். அவரைப் பார்க்க போயிருந்த போது,
எம்ஜிஆர் பற்றி எரிச்சலோடு " நீங்க
ஒரு தேவடியாப்பயல பத்தி எழுதுறீங்களே. அவன் இங்க தான் இருந்தான்"
Tiger footed rage.The dragon and his wrath.
இன்னொருவர்
சிவாஜியின் அத்தியந்த பக்தர்.
அவரோடு பேசும் போது எம்ஜிஆர் பெயரையே உச்சரிப்பதில்லை என தெரிய வந்தது. " அவன் பேரயே நான் சொல்ல மாட்டேன் "
Tongue tells the anger of heart
- Shakespeare
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.