'நயத்தக்க'
சட்ட பத்தி சொன்ன இளையராஜா
எஸ்.பி.பி சட்டய நெனச்சி சட்னு சிரிக்கிறப்ப
'அதுக்கு எதுக்கு சிரிப்பு? எதுக்டா சிரிப்பு?எனக்கும் டெய்லர் இருக்கான்'னு செல்லக்கோபமா தவிக்கிற பாலு..
அப்பல்லாம் அவங்க கிட்ட இருந்த கலகலப்ப, கொப்பளிக்கும் குதூகலத்த keen observer ஆ
நேர்ல ரசிச்சதுண்டு.
https://www.facebook.com/share/v/AXZkBG7T9xStT25j/?mibextid=jmPrMh
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.