Share

Mar 27, 2009

படாத பாடு பட்ட பட்டோடி


பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே . மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே .
கீழே உள்ள கதை தான் தெரியாததே.
அப்போது பட்டோடி நவாப் இந்திய அணிக்கு கிரிக்கெட் கேப்டன் ஆக இருந்தார்.இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாட இந்திய அணி போயிருந்தது . பட்டோடி க்கு ஒரு கண் செயற்கை கண் ! இரவு கலட்டி வைத்து விட்டு தான் தூங்குவார் .டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டலில் தூங்கும்போது ஏதோ சாப்பிடுவது போல கனவு கண்டு செயற்கை கண்ணை எடுத்து விழுங்கி விட்டார் !
காலையில் கண்ணை தேடினால் காணவில்லை. ஸ்பேர் செயற்கை கண் எப்போதும் கைவசம் இருக்கும் . அதை எடுத்து பொருத்திகொண்டார் .மேட்ச் விளையாட வேண்டிய டென்சன் . டாய்லட் போனால் பேல முடியவில்லை . வெளிக்கி வெளிய வரவே இல்லை . அவசரமாக கிளம்பி மேட்ச் விளையாட போனார் . அன்று ஓபனிங் பேட்ஸ்மன் .காலையில் ஷிட் அடிக்காததால் ஒரே இர்ரிடேசன் .டக் . முதல் பாலில் க்ளீன் போல்ட் !கோல்டன் டக் ! வெள்ளைக்காரன் எல்லாம் ' ஷேம் ஷேம் ' நு கத்துரானுங்க .
சோகமாக பவிலியன் வந்து உடனே டாய்லட் போய் முக்கினால்.. ம்ஹூம் .. புழு பூச்சி கூட ஆசனவாயிலிருந்து வெளிவரவே இல்லை ! பட்டோடிக்கு புரிந்து விட்டது . சம்திங்க் ராங் ! உடனே டாக்டரை பார்க்க வேண்டும் .
ஒரு டாக்டரை பார்த்தார்.Buttocks specialist! ' என்ன பட்டோடி !வெக்கமாய் இல்ல . முதல் பால் . அவுட் ஆகிறீங்க ' இங்க்லீஷிலே கேட்டார் .பிரிட்டிஷ் இங்கலிஷ் !
பட்டோடி ' டாக்டர் .. வெளிக்கி போகலீங்க . வரவே மாட்டேங்குது . முக்கி முக்கி பார்த்தும் வரலே . அதனால் தான் டக் அடிச்சிட்டேன் . என்னன்னு செக் பண்ணுங்க டாக்டர் .' இந்தியன் இங்க்ளிஷில் சொன்னார் .
டாக்டர் உடனே பட்டோடியின் ஆடைகளை கலட்டி நிர்வாணமாக்கி கட்டிலில் படுக்க சொல்லி இரண்டு கால்களையும் அகட்டி இரண்டு கொக்கியில் மாட்டி விட்டார் . நல்ல பவர்புல் டார்ச்சை எடுத்து லைட் அன் பண்ணி பட்டோடி ஆசனவாயில் வெளிச்சத்தை செலுத்தினார் . ஆசன வாய் உள்ளே பார்த்த டாக்டர் அதிர்ச்சியில் ஏதோ பேய் அறைந்து விட்டாற்போல் முகம் வெளிரிபோய் உடனே பதறி டார்ச் லைட்டை கீழே போட்டு விட்டார் . டாக்டர் வியர்க்க விருவிருக்க ஈசி சேரில் உட்கார்ந்தார் . மூச்சு இறைத்தது .மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார் .
கட்டிலில் அகட்டி கால்கள் கொக்கியில் மாட்டப்பட்டு வெவ்வா போல படுத்திருந்த பட்டோடிக்கு அழுகையே வந்து விட்டது ' டாக்டர் சொல்லுங்க டாக்டர் . ஏன் டாக்டர் பயந்து போயிட்டீங்க. நீங்களே பயந்துட்டீங்களே . அப்படின்னா நான் பொழைக்க மாட்டேனா டாக்டர் . சொல்லுங்க டாக்டர் ' இந்தியன் இங்க்ளிஷில் கெஞ்சி கெஞ்சி கேட்டார் .விம்மி அழ ஆரம்பித்து விட்டார் .
வியர்க்க விருவிருக்க ,மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க மிரண்டு போய் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார டாக்டர் பிரிட்டிஷ் இங்க்ளிஷில் சொன்னார் : "ஒத்தால ஒக்க ! நானும் என் ஆயுசுலே எத்தனையோ ' சூத் ' பார்த்துருக்கேன்!! ஒரு "சூத் " கூட என்னைய இது நாள் வரை பார்த்ததே இல்லை !!! இது தான்யா முதல் தடவை!!!!"

17 comments:

 1. செம காமெடி நன்றாக இருந்த்து தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்த்துக்கள்

  நன்றி மீண்டும் வருகிறேன்

  ReplyDelete
 2. RP,

  First I can't understand, after few seconds, i can't stop laughing and my son woke up !!!!!!!!!!!

  ReplyDelete
 3. படிச்சி வெடிச் சிரிப்பு சிரிச்சு விட்டேன்

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா...

  சிரிப்ப அடக்க முடியலைங்க :-)

  ReplyDelete
 5. செம காமெடிங்க... ஐயோ.. சிரிக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வருது!!!

  ReplyDelete
 6. This is Comedy!
  Cheers!
  Raja

  ReplyDelete
 7. ஹையோ சாமி, முடியலீங்க.
  :)

  ReplyDelete
 8. சார் சிரிப்பு தாங்க முடியல
  ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு, என்ன அது ?

  ReplyDelete
 9. one of the best jokes I have heard in the recent times..
  As long as a joke makes you laugh than anything is accepted including.. crude vulgarism...

  ReplyDelete
 10. அருமை.. அருமை.. அலுவலகத்தில் இதை படித்து விட்டு சிரிக்கவும் முடியாமல் சிரிப்பை அடக்கவும் முடியாமல் கண்களில் தண்ணீர் வந்து விட்டது. கதையை விட அதை சொன்ன விதமும், எழுத்து நடையும் அற்புதம்.

  ReplyDelete
 11. Mr. RP, You are really rocking...

  Venkat..

  ReplyDelete
 12. என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்படியா எழுதுவது

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.