Share

Dec 16, 2025

ஈரோடு மஹாராஜா மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் அதிபர்

சென்னையில் இருந்து 
கோயம்புத்தூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன்

சினிமா எனும் பூதம் ஷூட் முடித்து திரும்பிய போது  ரயிலில் எதிரே
82 வயது K. பரமசிவம் ஈரோடு மஹாராஜா மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் முதலாளி.
 அவர் மனைவி. 

இதுவல்ல செய்தி.

உயிர்மை, காலச்சுவடு பத்திரிகைகள் படிக்கிறார். அவர் மனைவியும் படிக்கிறார் 
இதனால் அவருடன் பேசிய போது தெரிய வந்தது அவர் தியேட்டர் முதலாளி. 
பிரபு தரிசனம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.