இன்றுவரை வந்துள்ள ஹாலிவுட் கதாநாயகர்களில் ’மகத்தான ஏழாவது ஆண்’ நட்சத்திரமாக அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் க்ளார்க் கேபிளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
Gone with
the wind (1939 ) படத்தில் நடிகை விவியன் லீ கடைசியில் க்ளார்க் கேபிளிடம்
" நீ இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் ? எங்கே போவேன் ?" என்று
பதற்றத்துடன் வினவும்போது ரொம்ப காசுவலாக, அலட்சியமாக க்ளார்க் கேபிள் “
Frankly, My dear, I don't give a damn!” என்று சொல்லிக்கொண்டே விவியன் லீ
யை விட்டு விலகி வெளியேறி விடுவார். Powerful voice!
இந்த “ Frankly, My dear, I don't give a damn!” வசனம் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் 100 greatest quotes லிஸ்ட் ல் இன்றளவும் முதல் ரேங்கில் இருக்கிறது!
படம் பார்த்தவர்கள் காதில் எப்போதும் அவ்வப்போது படத்தில் லேசான சத்தத்தில் சிரிக்கும் அந்த கேபிளின் விஷேசமான சிரிப்பு கேட்டுக்கொண்டே இருக்கும்.
நடிக்க வருவதற்கு முன் கிளார்க் கேபிளுக்கு gay for pay ஆக இருந்த அனுபவம் உண்டு.
ஊமைப்படங்களில் ’எக்ஸ்ட்ரா’வாக நடித்திருக்கிறார்!
59 வயது வாழ்ந்து 1960 ல் அவர் இறந்த போது அவருடைய ஐந்தாவது மனைவி கர்ப்பிணி.
கேபிள் தன்னுடன் படங்களில் நடித்த எல்லா ஹீரோயின்களுடனும் உடலுறவு கொண்டிருந்தாலும் இவர் பற்றி அதிகம் காசிப் வந்ததில்லை என்று ஹாலிவுட்டிலேயே அபிப்ராயப்பட்டிருக்கிறார்கள்.
For all of Gable’s bad behavior, he never got caught. A womanizing drunkard remained free of scandal!
அவருடைய கடைசி படம்
The Misfits. அவருக்கு நடித்ததிலேயே மிகவும் பிடித்தமான Misfits வெளியான போது அவர் உயிருடன் இல்லை.
அவருடைய ஐந்தாவது மனைவி கே வில்லியம்ஸின் குழந்தை கூட அப்பா இல்லாமல் பிறந்தது. இந்த ஆண் குழந்தை ஜான் க்ளார்க் கேபிள் மூலமாகத்தான் கிளார்க் தன்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக சட்டப்படி தகப்பன் ஆகமுடிந்தது.
நடிகை லோரட்டா எங் மூலம் கிளார்க்குக்கு 1935ல் பிறந்தவர் நடிகை ஜூடி லூயிஸ். ஜூடி கிளார்க் கேபிளின் மகள் தான்.
ஆனால் கேபிளுக்கு நடிகை லோரட்டா மனைவியல்ல
படு அபத்தமாக The Misfits படம் ஐரணியாக தலைப்பிடப்பட்டது வேடிக்கை. மரிலின் மன்றோ தான் படத்தில் நாயகி.
கடைசி நாள் ஷூட்டிங் முடிந்த போது கிளார்க் பெருமூச்சு விட்டு ஆயாசத்துடன் மரிலின் மன்றோவுடன் நடித்த கசப்பான அனுபவம் பற்றி " ஏசுவே ! ஒருவழியா இந்த படம் முடிஞ்சது. அவ எனக்கு கிட்டத்தட்ட ஹார்ட் அட்டாக்கே கொடுத்துட்டா. போதும்ப்பா ஓத்த ஓலு.. போதும் போதும்! " என்று சொரிந்து விட்டு எழுந்திரிச்சி சலித்துக்கொண்டார்.
அடுத்த நாளே இதய குழாயில் ரத்த அடைப்பு ஏற்பட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் பத்தாம் நாள் இறந்து விட்டார்.
மரிலின் மன்றோ கூட அதன் பின் ஒருவருடத்தில் சொந்த வாழ்க்கை துக்கத்தில் தூக்கமாத்திரை அதிகமாக சாப்பிட்டு இறந்தார்.
சில வருடங்களுக்கு முன் மறைந்த ஜெய்பூர் மகாராணி தொண்ணூறு வயது காயத்திரி தேவியை அந்தகாலத்தில் தான் சந்தித்த மிக அழகான பெண்களில் ஒருவர் என்று க்ளார்க் கேபிள் ரசனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹிட்லருக்கு மிகவும் பிடித்த நடிகர் கிளார்க் கேபிள். கேபிளின் மூன்றாவது பொண்டாட்டி விமான விபத்தில் இறந்த போது ஹாலிவுட் வெறுத்துபோய் விமானப்படையில் சேர்ந்து சில சண்டை போட்ட போது ஹிட்லர் இவரை பிடித்து தருபவருக்கு ரிவார்டு தருவதாக அறிவித்தார். ரிவார்டு யாருக்கும் கிடைக்கவில்லை.
.........................................................................
https://minnambalam.com/k/1460246402
.................................................................

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.