புதிதாய் திருமணமான ஒருவன் .புதுப்பெண்ணின் வயிறு மூன்றாவது மாதம் சற்று பெரிதாய் இருக்க கண்டான் . உடனே இந்த புது மாப்பிள்ளை சந்தோசமாக டாக்டரம்மா விடம் அழைத்துபோய் குதூகலத்துடன் " இவ வயிறு லேசா பெருசாயிருக்கு . என்னன்னு டெஸ்ட் பண்ணி சொல்லுங்க டாக்டர் " என்றான் .
டாக்டரம்மா ஸ்டெதாஸ்கோப்பை பெண்ணின் வயிற்றில் வைத்து கவனமாக கேட்டார் . நாக்கை நீட்ட சொன்னார் . பெண்ணின் கண்ணை பிதுக்கி பார்த்தார் ." ஒன்னும் இல்லீங்க .. கேஸ் ட்றப்ள் தான். கேஸ் தொந்தரவு .பூண்டு சாப்பிட்டா சரியாகிவிடும் " என்று சொன்னவுடன் இவனுக்கு உற்சாக வெள்ளம் வற்றி விட்டது .
ஆறாவது மாதம் அவனுடைய மனைவியின் வயிறு இன்னும் சற்று பெரிதாய் தோன்றியது . டாக்டரம்மாவிடம் அழைத்துப்போய் சற்றே கலவரத்துடன் கெஞ்சினான் ." சரியா டெஸ்ட் பண்ணுங்க டாக்டர் . வயிறு முன்னை விட இன்னும் பெரிசா ஊதிப்போய் இருக்கிறது ."
டாக்டரம்மா பெண்ணின் வயிற்றில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து கவனமாக கேட்டார் . நாக்கை நீட்ட சொன்னார் . பெண்ணின் கண்ணை பிதுக்கி பார்த்தார் ." ஒன்னும் இல்லீங்க .. கேஸ் ட்றப்ள் தான். கேஸ் தொந்தரவு ." என்று சொல்லி சில மாத்திரைகளை எழுதித்தந்து சாப்பிட சொன்னார் .
ஒன்பதாவது மாதம் அந்த பெண்ணின் வயிறு ஆறாவது மாதத்தை விட ரொம்ப அதிகமாய் பெரிதாகி விட்டது . அவள் கணவன் டாக்டரம்மாவிடம் அவளை அழைத்து வந்து பதட்டத்துடன் " டாக்டர் .. பாருங்க டாக்டர் .. என்ன டாக்டர் ,நல்லா ,கவனமா டெஸ்ட் பண்ணுங்க டாக்டர்.குழந்தை உண்டாயிருந்தாத்தானே வயிறு இப்படி பெரிசா இருக்கும் . " என்று இவனே ‘பாயிண்ட்’டையும் எடுத்து கொடுத்து referenceசெய்து கிட்டத்தட்ட கண்ணீர் விட்டு கேட்டான் .
சலனமேயில்லாமல் டாக்டரம்மா ஸ்டெதாஸ்கோப்பை பெண்ணின் வயிற்றில் வைத்து கவனமாக கேட்டார் . நாக்கை நீட்ட சொன்னார் . பெண்ணின் கண்ணை பிதுக்கி பார்த்தார் ." ஒன்னும் இல்லீங்க .. கேஸ் ட்ரபிள் தான். கேஸ் தொந்தரவு " என்றார் .
கண்ணீரை துடைத்துக்கொண்டே
வயிறு ஊதிப்போய் இருந்த பெண்ணின்
கணவன் தீர்மானமாக சொன்னான் " இன்னும் ஒரே டெஸ்ட் தயவு செஞ்சி பண்ணிருங்க டாக்டர் இந்த டெஸ்ட்டையும் நீங்களே பாத்து சொல்லிடுங்க " தன்னுடைய வேட்டியை விலக செய்து குறியை காட்டி உடைந்த குரலில் விக்கி விக்கி அழுதவாறு இறைஞ்சி கேட்டான்-
" இது சுன்னியா இல்ல காத்தடிக்கிற பம்ப்பா "

Sir, Until the last row reading as normal... at last after reading the last line... cannot control laughing.
ReplyDeleteGreat!
Cheers!
Raja
மிஸ்டர் R P ராஜநாயஹம்,
ReplyDeleteஉங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேல் இவ்வாறான பதிவுகளைப் போடும் போது 'தனியாக இருக்கும் போது படிக்கவும்' என்ற குறிப்பை முதலிலேயே போட்டு பிறகு பதிவைப் போடவும். :-)))
பின்னே என்னங்க? சுவாரசியமாகப் படித்துக் கொண்டே வந்து கடைசி வரியில் அடக்க முடியாமல் குபீரென சிரித்து அலுவலகமே திரும்பிப் பார்த்து தர்மசங்கடமாகப் போய்விட்டது. :-))) btw ரொம்ப நாளைக்கப்புறம் நல்லதொரு அசைவ ஜோக் கேட்ட திருப்தி.
// Until the last row reading as normal... at last after reading the last line... cannot control laughing.
ReplyDeleteGreat!//
இதுதான் என்னோட நிலமையும்.. சிரிச்சிகிட்டு இருக்கேன்... இதுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் .. எப்டி ரியாக்ட் பண்ணபோதோ?
ஹாஹாஹா
ReplyDeleteரொம்ப நேரம விடாம சிரிச்சிகிட்டு இருக்கேன்!
Good one..
ReplyDeleteஇதில் உள்ள எதார்த்தமான நகைச்சுவை
ReplyDeleteகலக்குதுங்க.,
வாழ்த்துக்கள்
God Damn! i am still laughing!
ReplyDeleteThanks a lot RPRji!
Dear Mr R P
ReplyDeleteTHIS IS THE BEST SO FAR . (PLEASE GIVE SOME INDICATION .illane recession time ore sikkalyidum)