Share

Oct 7, 2008

Icarusprakash on R.P. Rajanayahem


blog என்கிற வடிவத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் எழுத்தாளர் - http://rprajanayahem.blogspot.com/
09:24 AM September 09, 2008 from web

சமீபகாலமாக நிறைய எழுத்தாளர்களை வலைப்பதிவில் பார்க்கிறேன். [அனேகமாக அனைவருமே வலைப்பதிவு என்ற வடிவத்தை, கட்டுரை எழுதுவதற்கான ஊடகமாக customize செய்து, எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.]அவர்களிலே, வலைப்பதிவு என்ற வடிவத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கும் மிகச்சிலரில், R P ராஜநாயஹம் ஒருவர். சின்னச் சின்னப் பதிவுகள், occasional name dropping, பின்னூட்டங்கள். வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் மரியாதை , சுவாரசியமான எழுத்து, இன்ன பிற….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.