நகைகடை பஜார் . முதலாளி ஆளவந்தார் தன் கடையில் உட்கார்ந்திருக்கிறார் .
அவருடைய செல்லம்பட்டி நிலத்தில் விவசாயம் செய்கிற பண்ணை கூலி உழவன் கந்தன் வருகிறான் .
'அய்யா அந்த மிளகா செடியெல்லாம் உரம் போட்டு முடிஞ்சிது '
'சரி 'தலையை ஆளவந்தார் ஆட்டுகிறார் .
'நெல்லுக்கு பூரா தண்ணி விட்டாச்சி . முந்தாநாளு களை பிடுங்கி சுத்தமா ஆயிடுச்சி ..' தலையை சொரிகிறான் .
' நிறுத்தாதே .. சொல்லிகிட்டே வா . ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் உனக்கு மெடல் கொடுக்கனுமா ?'
'அந்த பம்ப் செட் பூரா கழுவி விட்டுட்டேன்...... '
'நிறுத்தாதே . சொல்லிகிட்டே வா '
'தக்காளி விதைச்சாச்சி . பயிருக்கெல்லாம் மருந்து அடிச்சிட்டேன் ...... கத்திரிக்காயெல்லாம் பறிச்சி காலையிலே மார்கெட்டுக்கு போறதுக்கு உங்க காரியஸ்தர் கிட்ட சாக்குலே போட்டு கொடுத்துட்டேன் .'
'சரி இப்ப என்ன '
கந்தன் அக்குளை சொரிந்து விட்டு அதன் பின் தலையை சொரிந்து
' மொதலாளி , வீட்டு செலவுக்கு ஒரு முன்னூறு ரூபா வேணும் .குழந்தைக்கு மருந்து வேற வாங்கணும் '
சீறி வெடிக்கிறார் ஆளவந்தார்
' வோத்தால வோக்க . இவன் லண்டன்லே விவசாயம் பண்ணுறான் , ஒக்காலோலி என் தலையிலே தீ வைக்க தானேடா வர்றே '
Andru aalavandar,Indru MNC
ReplyDeleteAndru Adimai Vazhvu,Indru adharkum vazhiyillai..
Really?
ReplyDeleteYour portrayal seem to be the stereotypical Mirasdhaar seen in the Tamil movie till 1980s.
My dad was a farmer in Coimbatore district. We too owned land but had no other business. We toiled along with the labourers in field. While I studied in 'convent' school, on weekends I've watered the fields and reared cows.
I don't condemn a farmer like your father here.
ReplyDeleteI Just show you a greedy wealthy richman and a poor uzhavan here.
I write what I have seen.
This happened in front of me.
Don't take it personally.
Arun Kumar
ReplyDeletecertainly
Mr. Rajanayahem,
ReplyDeleteI'm not offended. I was surprised. Hence my comment.
After all, life is full of experiences. Each have their own :)