ஒரு அனானி ' அவங்க தான் ஒன்னை கண்டுக்கவே இல்லையே. ஏன் அவங்களை பத்தி எழுதுறே' ன்னு மொட்டை ஈமெயில் போடுறான்.
குலைச்சிகிட்டே தானேடா இருக்காங்கே.
சுந்தர ராமசாமி செத்தப்ப ஒருத்தன் தூங்காம , "பீ "பேலாம, சாப்பிடாம ஒரு புத்தகம் எழுதினான்.அதிலே 154 ம்பக்கத்திலே என்னாலே தான் சுந்தர ராமசாமி கூட பகையே வந்ததுன்னு சொல்லியிருக்கான்.
தூங்காம,பேலாம,சாப்பிடாம எழுதினா விளங்குமா?
தளையசிங்கம் கருத்தரங்கம்னு எழுதாம கவிதை பட்டறைன்னு எழுதி ஆரம்பிச்சி அந்த பாரா பூரா பொய் தான். என்னாலே தான் சுரா கூட இவனுக்கு பகை யாம்.
டே .. இந்த ஜெகம் ப்ராடால தானே சுரா மனம் நொந்து செத்தாரு. அவரை எதுத்து இவன் பண்ண அரசியலும் நம்பிக்கை துரோகமும் கொஞ்சமா ?
இதிலே அவர் செத்ததும் இவன் தூங்கலே பேலலே சாப்பிடலே. எழுதிக்கிட்டே இருந்தானாம்.
இன்னொரு காமெடி- வாழ்க்கையிலே முதல் முதலா 'பீர்' குடிச்சிக்கிட்டு ' பீர்' மட்டும் குடிச்சிகிட்டே எழுதினானாம்!
இவனோட பிரதான ஜால்ரா
காஞ்ச காட்டான் ஊம்ப முனி ' கதாசிரியனை கொலை செய்யனுமா ?' கட்டுரையிலே பேடித்தனமா கடைசியிலே உளறி இருக்கான். இவன் வண்ட வாளத்தை தண்டவாளத்தை ஏத்தியாச்சி. இன்னும் காவிய தலைவி சவுகார் ஜானகி மாதிரி உருக்கமா வேட்டியில புல்லழுக்கு,புடுக்குலெ சொறிசிரங்குன்னுஅழுகிறான்.
இதிலே எந்நேரமும் என்னை திட்டிகிட்டே இருக்கான் ன்னு தகவல் .
இவனுங்களுக்கு platform இருக்கு. வசதியா நிறைய platforms ...சந்து கிடைச்சவுன்னே பொய்யா எழுதுறானுங்க .
எனக்கு இப்போ தான blog மூலமா ஒரு சின்ன platform கிடைச்சிருக்கு.

Keep Going RP!! Go on and expose all those holy cows..
ReplyDeleteYour writing style rocks..Like pattai sarayam. especially the stories about "thollai" "aatu mookkan" "athisaiya alagar"
You blog is a Rare oasis in this boring internet desert
My previous feedback didn't show up. Anyways, I did look up the dictionary. You have the correct spelling for பேல்.
ReplyDeleteI seriously like reading your experiences and opinions. I look forward to updates at this site everyday for 3 or 4 times like an addict. :-)
For your information, the dictionary link below:
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=280&table=fabricius&display=utf8
பேல் [ pēl ] , பேலு, I. v. i. ease one's self.