விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது . DINNER ! இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது . Dinner Items!இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும் . அப்படி ஒரு விருந்து ! PAR LAGER KVIST எழுதிய THE DWARF நாவலில் . இந்த ஸ்வீடிஷ் நாவலை தி . ஜா ஆங்கிலம் வழி தமிழில் ' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார் .
DINNER !Dinner Items!
MUSIC!
விருந்து ,இசை இரண்டையும் ஜேம்ஸ் ஜாய்ஸ் மிக அழகாக தன்னுடைய THE DEADகதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார் .
உணவு , இசை இரண்டும் சுவை யில் தோய்ந்தது!
ஜேம்ஸ் ஜாய்ஸ் A PAINFUL CASE கதையில் சொல்கிற ஒரு விஷயம் பற்றி தலையை உருட்டிகொள்பவர்கள் உருட்டிகொள்ளலாம் .
" ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்து வெறும் சிநேகிதம் மட்டும் சாத்தியமில்லை . "

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.