Share

Oct 8, 2008

Carnal thoughts –6

அதிசய அழகர் !
கால் கட்டைவிரல்!


அதிசய அழகர் - பேருக்கேற்ற மாதிரி இவன் கொஞ்சம் விசித்திரமானவன் . சினிமாவில் நடிக்க ஆசை . ஹீரோ ரோல் மட்டும் தான் செய்ய விருப்பம் .உயரம் நாலரை அடி தான் . இந்த கோஸ்டி கிட்ட போய் தன் உள்ள கிடக்கையை எடுத்தியம்பினான் . என்ன செய்ய? சனி பிடித்தது .
தொல்லை ஒரு காரியம் செய்தான் . முட்டாள் தாஸ் நல்ல வளர்த்தி . பனை மரம் மாதிரி .அந்த உயரம் தேவை இல்லை என்றாலும் ஹீரோ ஆவதற்கு உயரம் ரொம்ப முக்கியம் . அதிசய அழகர் கவலைக்குள்ளானான். இனி எங்ஙனம் வளர்வது . குள்ளமாய் பிறந்ததால் சினிமா கதா நாயகனாக முடியாது . திரையுலகம் ஒரு நல்ல கலைஞனை இழப்பதா ?

தொல்லை டீ கடையில் சோகமாக உட்கார்ந்திருந்த அதிசய அழகரை பார்த்தான் .
மெதுவாக ஆட்டு மூக்கனிடம் " முட்டாள் தாஸ் உயரமாய் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமாடா ? சின்ன பையனாய் இருக்கும் போது முட்டாள் தாஸ் குள்ளமாக இருந்தான் .அப்புறம் ஒரு காரியம் செய்தான் . விறு ,விறு என பனை மரமா வளர்ந்துட்டான் ."
அதிசய அழகர் காதை தீட்டி உற்று தொல்லை சொல்லப்போவதை கவனித்தான் .
தொல்லை எதிர்பார்த்ததும் அதை தானே .
தொல்லை ரகசியமாக ஆனால் அதிசய அழகருக்கு கேட்கும்படியாக " தினமும் மூன்று முறை கைமுட்டி போட்டான் . சாமானத்திலிருந்து வர்ற கஞ்சியை உடனே நக்கி சாப்பிட்டான் .காலை ஒரு முறை மதியம் ஒரு முறை இரவு ஒரு முறை . ஆனால் அதிசய அழகர் சீக்கிரம் வளரவேணுமானால் , கூட ஒரு தடவை கை முட்டி போட்டால் போதும் . கஞ்சியை மறக்காமல் நாக்கால் நக்கி முழுங்கி விட வேண்டும் "

அதிசய அழகர் நடிகனாகும் கனவு நனவாக வழி கிடைத்த சந்தோசத்தில் இருந்தாலும் தொல்லை மீது கோபம் வந்து விட்டது .
" டே தொல்லை . என் முன்னேற்றத்தில் உனக்கு பொறாமை .அதனால் தான் முட்டாள் தாஸ் உயரமான ரகசியத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாய் . அயோக்யபயலே . உனக்கு ஏண்டா இந்த பொறாமை .கெட்ட எண்ணம் பிடித்தவனே "
தொல்லை மன்னிப்பு கேட்டான் ." உன்னால் ஒரு நாளுக்கு நான்கு தடவை கைமுட்டி போட முடியுமா என எனக்கு நம்பிக்கை இல்லாமல் சந்தேகமாய் இருந்தது .அதோடு நீ சுத்தபத்தவானவன் . ஐயறவு படாம கஞ்சியை உடனே நக்க முடியுமா "
"சினிமா ஹீரோ ஆவதற்காக கடினமாக உழைக்க தயார் . இப்போதே ஆரம்பிக்கிறேன் பார் " உடனே அருகே இருந்த முள் செடிகளுக்கு சென்று மறைந்து கைமுட்டியை ஆரம்பித்து விட்டான் . விந்தை கொண்டு வந்து ஆட்டு மூக்கன் , தொல்லை இருவரிடமும் காட்டி Approval வாங்கி விட்டான் .
உடனே, உடனே நக்கி விட்டான் .

ஒரு மாதத்தில் குற்றுயிரும் குலை உயிருமாகி விட்டான் . V D வந்தவன் போல சிரமப்பட்டு நடக்க ஆரம்பித்தான் . ஓந்தி தள்ளிவிட்டது .பேசவே முடியவில்லை . இது போதாதென்று சண்டைபயிற்சி என அடி வெளுத்து விட்டான் முட்டாள் தாஸ் .
ஓங்கி முகத்தில் குத்து . அதிசய அழகர் மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்ததும் தொல்லை " சபாஷ் அழகர் , நடிப்பு பிரமாதம் " என்பான் . அதிசய அழகர் வேதனையை மறந்து ' நல்ல நடிக்கிறானா !' - பரவசமாகி விடுவான் .

ஒரு நாள் மண்டை மூக்கன் வீட்டில் அவன் நைனாவும் அவ்வாவும் ஊருக்கு போய்விட்டனர் . அவன் வீட்டில் மாடி அறையில் கஞ்சா சபை கூடியது .
தினமும் நாலு தடவை கைமுட்டி வேலை என்பதால் அதிசய அழகர் அலுப்பில் விச்ராந்தியாக படுத்து விட்டான் .

ஆட்டு மூக்கன் தாமதமாக வந்தவன் தொல்லையிடம் ' என்ன ஹீரோ தூங்கராரா ?"
தொல்லை சொன்னான் . "அழகர் நல்ல தூங்கினா எப்பவுமே வலது கால் கட்டை விரல் ஆடும்டா !"
அழகர் சிரமப்பட்டு வலது கால் கட்டை விரலை ஆட்டி காட்டினான் .

"வாய் திறந்து விடும் "- தொல்லை மீண்டும்

அழகர் வாயை நன்கு திறந்து கண்ணை இறுக்கி மூடிகொண்டான் .

ஒத்த காதன் "தூங்கும்போது என்ன செஞ்சாலும் அழகருக்கு தெரியாது "

ஆட்டு மூக்கனுக்கு உடனே புத்தி வேலை செய்தது .
திறந்திருக்கும் அழகரின் வாயில் ஆட்டு மூக்கனின் சாமான்!

'தூங்கும்போது என்ன செஞ்சாலும் அழகருக்கு தெரியாது ' -இந்த வார்த்தையை தொல்லை பதினைந்து வினாடிக்கொரு முறை சொல்லிகொண்டே இருந்தான் .
ஆட்டு மூக்கன் ஸ்கலிதம் அழகர் வாயில் இறங்கும் வரை .

தூங்கி எழுந்த அதிசய அழகர் அங்கே எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கேட்டான் .
"டே ஆட்டு மூக்கா ... நீ எப்படா வந்தே "


............

“I am a recording instrument.

I do not presume to impose story,plot,continuity.”

- William Burroughs on his novel “ Naked Lunch”2 comments:

  1. சார், இந்த கதையை கல்லூரி காலத்தில் கேட்டிடுக்கின்றேன். இந்த மாதிரி கதைகளை எவ்வாறு புரிந்து கொள்வது ?

    ReplyDelete
  2. ஒரு சிறு கதையை விறுவிறுப்பாக படம் ஆக்கிய உணர்வு.தங்களை தமிழ் சினிமா இழந்து விட்டது என்றே எண்ணுகிறேன்.


    அன்புடன்


    சூர்யா.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.