இந்த கலாச்சார காவலர்கள் ஏதோ ஒரு பெண்டோகோஷ்த் மீட்டிங் போகலாம் . என் ப்ளாக் உங்களுக்கான இடமல்ல .தமிழ் பண்பாடு காப்பவர்கள் தமிழர் ப்ளாக் களோடு உறவாடலாம் .
Do not be too moral.You may cheat yourself out much of life.
Aim above morality.
- Thoreau
ஏழையாய் இருக்கலாம் .தப்பே இல்லை . ஆனால் மனிதனாய் பிறந்தவன் முட்டாளாய் இருக்க உரிமையில்லை .
I cannot suffer Fools.
I like that Thoreau quote very much. Have you read his Walden sir ? IF so, please share with us your impressions.
ReplyDeleteWalden!
ReplyDeleteOne of the books,phaedrus carries in 'Zen and the art of Motorcycle maintanance'!
A great American book that emphasize the solitude and closeness to Nature.
It's an autobiography with social criticism.
Thoreau was influenced by Emerson and his philosophy Transcendentalism.
என்ன இது திடீர் கொலைவெறி? :-)
ReplyDeleteமுட்டாள்களை நீங்கள் மட்டுமல்ல யாராலும் (மற்ற முட்டாள்களால் கூட) சகித்துக் கொள்ள முடியாது!