Share

Oct 12, 2008

Carnal thoughts - 8

சினிமாவில் சில டான்ஸ் மாஸ்டர்கள் பெண் தன்மையுடன் இருப்பார்கள்.அதே நேரம் பெண் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா ஆண் தன்மையுடன் இருப்பார். நடை விறைப்பாய் ஆண் போல. பேச்சில் சகஜமாக முரட்டு தனம் வெளிப்படும்.
கமல் ஹாசனை மருமகனே என்பார். அவர் அத்தை என்பார்.
இரவு குடித்துவிட்டு , விபத்தில் இறந்து போன தன் ஒரே மகனை நினைத்து அழுவார்.
பாடல் காட்சி படம் பிடிக்கும்போது அந்த இடம் புலியூர் சரோஜாவால் கலகலப்பாக இருக்கும்.
அதிகாலை ஒரு நாள் ஷூட்டிங் கிளம்ப காரில் ஏறுகிறார் மேட்டூரில்.
கூட அவர் டான்ஸ் அசிஸ்டன்ட். இவன் கார் கதவை சாத்துகிறான். டிரைவர் கார் பாக்டோர்சரியாக சாத்தவில்லை என்கிறார். இவன் மீண்டும் சாத்துகிறான். டிரைவர் இப்போதும் கதவு சரியாக சாத்தப்படவில்லை என்கிறார்.
புலியூர் சரோஜா தன் அசிஸ்டன்ட்டிடம்  சொல்கிறார்.
"வண்டியில் ஏறும்போதும் குண்டியில் ஏறும்போதும் அழுத்தி சாத்தனும்டா... "

3 comments:

  1. ஹா ஹா. நன்றாக எழுதுகிறீர்கள். படிக்கும் போது, இது எல்லாம் நிஜமாகவே நடந்தது போல ஒரு உணர்வை தருகிறது! :)

    ReplyDelete
  2. Carnal Thoughts-7ல் சொல்லப்பட்ட, முத்துராமனும் கே.ஆர்.விஜயாவும் விழுந்து விழுந்து சிரித்த ஜோக்கைவிட புலியூர் சரோஜா அடித்த ஜோக் நன்றாக உள்ளது. சரோஜா நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் நடனம் சொல்லிக்கொடுக்கும்போது ஆபாச அசைவுகளையும் கற்றுக்கொடுத்தவர். அப்படிப்பட்டவர் இப்படியொரு ஜோக் சொல்வது நிச்சயம் சொல்லியிருப்பார்.

    நாம் பெரும்பாலும் அல்லது முழுவதுமே ஆண்கள் சொல்லும் செக்ஸ் ஜோக்குகளையே இதுவரை கேட்டு வந்துள்ளோம். பெண்களுக்குள் ஆண்களைப் பற்றியும் செக்ஸ் பற்றியும் அடிக்கும் ஜோக்குகள் நமக்குத் தெரியவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.