ஹிந்துத்வாவாதிகள் , விடுதலை புலி ஆதரவாளர்கள் ,தமிழ் மொழி வெறியர்கள் ,பிராமண எதிர்ப்பாளர்கள் , இன்னும் இன்னும் சில பல கொள்கைசிங்கங்கள் அவ்வப்போது என் பதிவுகளை படித்து விட்டு எனக்கு மோசமான அநாகரீக மிரட்டல் பின்னூட்டங்களை அனுப்பியிருக்கிறார்கள் . அது போல கமல் ரசிகர்களும்“My concern is always with the not so successful people”பதிவு பற்றி ,'கமல் காதில் புகை 'பற்றி எனக்கு கடுமையான அநாகரீகமான பல பின்னூட்டங்களை அனுப்பி கௌரவித்தார்கள் .
இங்கே கீழே நாராயணன் ஒரு விவாதத்தில் 'கமல் காதில் புகை ' பதிவு பற்றிகூறுவது அதனால் கவனப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் .
"What RP Rajanayahem said about Kamal is absolutely true. Agreeing every inch of it, inspite of being a Kamal Fan - "
http://tinyurl.com/d29ek212:10 AM Feb 26th from TwitterFox
narain


கமல் காதில் புகை பதிவில் மோகன்லால் பற்றி சொல்லியிருப்பீர்கள். மணிரத்னமும் இதையே தான் சொல்லியிருப்பார்.