Laugh out loud comedyயாக இல்லாமல் சில படங்கள் கொஞ்சம் நெகிழ்த்தி ரசிக்க செய்யும் .அப்படி ஒரு நகைச்சுவை படம் The Apartment.ஜாக் லெமன் , ஷர்லி மக்ளின் நடித்த படம் . Some like it hotஇயக்கிய பில்லி வைல்டர் தான் இதையும் இயக்கினார் .
தன்னுடைய அபார்ட்மென்ட்ஐ தன் உயர் அதிகாரிகளின் Love-nest ஆகஉபயோகிக்க அனுமதி தரும் பாக்ஸ்டர் . வாழ்க்கையில் Promotion மூலம் முன்னேற வேண்டுமே !
ஷெல்ட்ராக் எனும் மேனேஜர்,கதாநாயகன் பாக்ஸ்டரின் தேவதையை ,உள்ளம் கவர்ந்த பெண்ணை Extra –marital உறவுக்கு இவனுடைய Apartment ல் பயன்படுத்துகிறார் . அதனை அறிய நேரும் துரதிர்ஷ்ட சூழலில் பாக்ஸ்டர் .
ஷெல்ட்ராக் செய்யும் துரோகத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் கதைநாயகி உடைந்து போய் பாக்ஸ்டர் இடம் சொல்கிறாள் :“Why can’t I ever fall in love with someone nice like you?”
இவள் முதல் முதலாக தன் இளமை யவ்வனத்தில் நிர்பந்தமாக முத்தமிடப்பட்டது எந்த இடத்தில் தெரியுமா ? கல்லறைகளுக்கு இடையில் ! Romance இவள் வாழ்வில் ஆரம்பித்தது இப்படி தான்!
ஷெல்ட்ராக்கிடம் அவர் நடவடிக்கைகள் வெறுத்துபோய் பாக்ஸ்டர் சொல்லும் வார்த்தைகள் ..மெல்லிய புன்னகையை நம்மில் ஏற்படுத்தும் "I've Decided to Take My Doctor's Advice, I'm going to become a mensch." என்ற கதாநாயகனின் வார்த்தைகள் !Just following doctor's orders. I've decided to become a "mensch". You know what that means? A human being.
இந்த படத்திலும் கடைசியில் ஒரு பிரபல வசனவரி உண்டு. இருவருமே வேலையிழந்த நிலையில் ஜின் ரம்மி சீட்டு விளையாடும்போது காதலை வெளிப்படுத்தி
ஜாக் லெமன்:You hear what I said, Miss Kubelik? I absolutely adore you.
இதற்கு உடனே
ஷர்லி மகளின் :Shut up and deal.
Jin rummy சீட்டு விளையாட்டில் dealing உண்டு . எப்போதும் ஆண் பெண் உறவிலும் தான் .

Nice..! :)
ReplyDeleteஇதைதான் 'லைஃப் இன் எ மெட்ரோ' படத்தில் காப்பியடித்தார்களா??
Laugh out loud comedyயாக இல்லாமல் சில படங்கள் கொஞ்சம் நெகிழ்த்தி ரசிக்க செய்யும் .அப்படி ஒரு படம் இந்த படம்The Apartment.
ReplyDeleteஜாக் லெமன் , ஷர்லி மகளின் நடித்த படம் . Some like it hotஇயக்கிய பில்லி வைல்டர் தான் இதையும் இயக்கினார் .
தன்னுடைய அபார்ட்மென்ட்ஐ தன் உயர் அதிகாரிகளின் Love-nest ஆகஉபயோகிக்க அனுமதி தரும் பாக்ஸ்டர் . வாழ்க்கையில் Promotion மூலம் முன்னேற வேண்டுமே !
ஷெல்ட்ராக் எனும் மேனேஜர்,கதாநாயகன் பாக்ஸ்டரின் தேவதையை ,உள்ளம் கவர்ந்த பெண்ணை Extra –marital உறவுக்கு இவனுடைய Apartment ல் பயான்படுத்துகிறார் . அதனை அறிய நேரும் துரதிர்ஷ்ட சூழலில் பாக்ஸ்டர் . //////
Last year a hindi film " A life in Metro has similar situation of one hero...
This can not be con-cidence and may be the director of Hindi movie has copied the plot...