நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் "ராசுக்குட்டி '" படத்தின் சூட்டிங் இடைவேளை யில் என்னிடம் சொன்ன விஷயம் இது .
கமல் ஹாசன் அடித்த கமெண்ட் ஒன்று .ரொம்ப பழசு . எழுபதுகளில்.
"எந்த பெண்ணை தொட்டாலும் அம்பரிஷ் வாடை அடிக்கிறதே! "
கமலுடைய ஜோக்கேல்லாமே இப்படி பூசினாற்போல் தான் ஒரு தனித்தன்மை யோடு இருக்கும் . அந்த ஒரு வரி எத்தனை கதை சொல்லிவிடுகிறது .
இதில் கமல் , அம்பரிஷ் இருவரின் ஆளுமை பற்றியும் என்ன அழகாக தெரிய வந்து விடுகிறது ! TWO CASANOVAS !!
அம்பரிஷ் கொஞ்ச நாள் முன் மத்திய அமைச்சராயிருந்து ராஜினாமா செய்த கன்னட நடிகர். ரஜினியின் நண்பர் . நடிகை சுமலதாவின் கணவர் .
நடிகை சுமலதா நான் உதவி இயக்குனராய் பணிபுரிந்த "அழைத்தால் வருவேன் " படத்தின் கதாநாயகி . படத்தில் இரண்டு காட்சிகளில் நானும் வருவேன். கதை நாயகியை கடத்தி முதல் முதலாக கற்பழித்து விடும் ஒரு கதாபாத்திரம் என்னுடையது . தொடுவதெல்லாம் கிடையாது . படத்தில்
Suggestive ஆகவே காட்டியிருப்பார்கள்.
தமிழ் சினிமா நல்ல ஹீரோவை இழந்து விட்டது. புதிய செய்தி சார். கொடூரமாக கற்பழிப்பு சீன் இருந்திருந்தால் ஒரு வேளை நீங்களும் ஹீரோ ஆகி இருப்பீர்களோ என்னவோ...
ReplyDeletewhich director did you assist, RP?
ReplyDelete-prakash
Sorry, Prakash
ReplyDeleteJust now I saw your comment. sorry
His name is P.R.Somu
This movie Azhaithaal varuvaen was produced by "Hindu"Rangarajan-Sivaji's "Gouravam" producer.
later I have worked in Rasukkutty!
I should write a novel about this Bhagyarajmovie experience. But I won't.
//later I have worked in Rasukkutty!
ReplyDeleteI should write a novel about this Bhagyarajmovie experience. But I won't.//
பரவால்ல போஸ்ட்லயே எல்லாத்தையும் கவர் பண்ணீருங்க